தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Ven Pongal: சர்க்கரை நோயாளிகளுக்காக சிறப்பான நெய் வெண் பொங்கல்

Ven Pongal: சர்க்கரை நோயாளிகளுக்காக சிறப்பான நெய் வெண் பொங்கல்

I Jayachandran HT Tamil
Jan 14, 2023 08:37 PM IST

வெண் பொங்கல் ரெசிபி என்பது தென்னிந்தியாவில் மிகவும் பாரம்பரியமான காலை உணவு அல்லது டிஃபின் உணவாகும்.

நெய் வெண் பொங்கல்
நெய் வெண் பொங்கல்

பொங்கல் பண்டிகை அறுவடைத் திருநாளாகக் கொண்டாடப்பட்டு நான்கு நாட்கள் நடைபெறும். தமிழில் பொங்கல் என்றால் நிரம்பி வழியும் ஒன்று. மண் பானையில் பாலை கொதிக்க வைப்பது குடும்பத்தின் எதிர்கால செழிப்பைக் குறிக்கும்.

பொங்கல் பண்டிகை அல்லது ஞாயிற்றுக்கிழமை காலை உணவுக்காக வெண் பொங்கலை பரிமாறவும். சர்க்கரை நோயாளிகளுக்கா சிறப்பாக இந்தப் பொங்கலைப் படையுங்கள்.

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.