Jacqueline Fernandez: அழகிய ஜரிகை சேலையில் கலக்கும் ஜாக்குலின் பெர்ணான்டஸ்!
- கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக அழகிய ஜரிகை வேலைப்பாடு நிறைந்த சேலை, லெஹங்காவில் கலக்கும் நடிகை ஜாக்குலின் பெர்ணான்டஸ் படங்களை இங்கு காணலாம்.
- கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக அழகிய ஜரிகை வேலைப்பாடு நிறைந்த சேலை, லெஹங்காவில் கலக்கும் நடிகை ஜாக்குலின் பெர்ணான்டஸ் படங்களை இங்கு காணலாம்.
(1 / 9)
தான் நடித்து வெளியாகவுள்ள புதிய படமான சர்க்கஸின் விளம்பரத்தில் முனைப்பாக உள்ளார் நடிகை ஜாக்குலின் பெர்ணான்டஸ் .
(3 / 9)
ஜரிகை சேலைக்கு மேட்ச்சாக மல்டி கலர்டு செக்குவின்ஸ் மற்றும் வேலைப்பாடு நிறைந்த சில்வர் ஸ்ட்ராப்பி பிளவுஸ் அணிந்து மயக்கும் நடிகை ஜாக்குலின் பெர்ணான்டஸ் .
(4 / 9)
தன் வசீகரத் தோற்றத்தை மிகைப்படுத்தும்விதமாக பளபளக்கும் தொங்கட்டான், வளையல் அணிந்துள்ளார் நடிகை ஜாக்குலின் பெர்ணான்டஸ்.
(5 / 9)
நியான் மஞ்சள் நிற பூப்போட்ட சேலையில் பிங்க் பர்ப்பிள் ஷேடுகள் கொண்ட சேலையில் அட்டகாசமாகத் தோன்றிய நடிகை ஜாக்குலின் பெர்ணான்டஸ்.
(6 / 9)
பிரபல ஆடை டிசைனர் ஃபல்குனி ஷேன் பீக்காக் தயாரிப்பில் உருவான ஐவரி நிறத்தில் அழகிய சேலையில் ஜொலிக்கும் நடிகை ஜாக்குலின் பெர்ணான்டஸ் .
(7 / 9)
சிவப்பு, வெள்ளை பிரிண்டடு சேலையில் பஃப் கைகள் பிளவுஸில் சூப்பராகத் தெரிகிறார் நடிகை ஜாக்குலின் பெர்ணான்டஸ்.
(8 / 9)
கண் இமைகளுக்கு டார்க் ஷேடோ போட்டு, பிங்க் நிற ஐஷேடோ, இமைகளுக்கு மஸ்காரா, பிங்க் நிறத்தில் லிப்ஸ்டிக், பாம்பு போல வளைந்து நெளிந்திருக்கும் கூந்தலில் கிறங்கடிக்கிறார் நடிகை ஜாக்குலின் பெர்ணான்டஸ்.
மற்ற கேலரிக்கள்