Gulab Jamun : குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த குலாப் ஜாமூன் எப்படி செய்வது? ரொம்ப ஈஸி தான்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Gulab Jamun : குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த குலாப் ஜாமூன் எப்படி செய்வது? ரொம்ப ஈஸி தான்!

Gulab Jamun : குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த குலாப் ஜாமூன் எப்படி செய்வது? ரொம்ப ஈஸி தான்!

Divya Sekar HT Tamil
Aug 17, 2023 09:00 AM IST

குழந்தைகளைக்கு பிடித்த சுவையான குலாப் ஜாமூன் ரெசிபி எப்படி செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.

குலாப் ஜாமூன்
குலாப் ஜாமூன்

மைதா 150 கிராம்

சோள மாவு 100 கிராம்

எண்ணெய் 2 டீஸ்பூன்

தேவையான அளவு தண்ணீர் (மென்மையான சப்பாத்தி மாவு நிலைத்தன்மை)

ஏலக்காய் தூள் 2 சிட்டிகை

பொரிப்பதற்கு எண்ணெய்

சிரப்புக்கு

சர்க்கரை 500 கிராம்

தண்ணீர் 500 மி.லி

ஏலக்காய் தூள் சிட்டிகை

ரோஸ் வாட்டர் 1 டீஸ்பூன்

செய்முறை

முதலில் அரைக்கிலோ கோயா எடுத்துக்கொள்ளுங்கள். அதில் மைதா 150 கிராம்,சோள மாவு 100 கிராம்,எண்ணெய் 2 டீஸ்பூன்,தேவையான அளவு தண்ணீர் ஏலக்காய் தூள் 2 சிட்டிகை சேர்த்து மென்மையான பதத்திற்கு வரும் வரை நன்கு மிக்ஸ் செய்யவும். 

பின்னர் அதனை சிறு சிறு உருண்டையாக உருட்டிக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி உருண்டையை அதில் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். இப்போது சிரப்புக்கு அதாவது பாகு செய்வதற்கு சர்க்கரை 500 கிராம், தண்ணீர் 500 மி.லி, ஏலக்காய் தூள் சிட்டிகை, ரோஸ் வாட்டர் 1 டீஸ்பூன் சேர்த்து பாகு பதத்திற்கு காய்ச்சவும். நன்கு காய்ச்சிய பிறகு அடுப்பை சிம்மில் வைத்து பொறித்து வைத்த உருண்டைய போட்வும். பின்னர் அடுப்பை அணைத்து விட்டு  ஊறவைக்கவும். 

பின்னர் 1 மணி நேரம் ஊறவைத்து எடுத்து சாப்பிட்டு பாருங்கள் அவ்வளவு அருமையாக இருக்கும்.

நன்றி : செஃப்டினு

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.