உங்கள் வீட்டு குழந்தைகளுக்கு அற்புதமான பெயர்களை தேர்ந்தெடுங்கள்! பக்கா லிஸ்ட் இதோ!
ஒவ்வொரு வீட்டலும் குழந்தை என்றால் மகிழ்ச்சி தான். ஏனென்றால் அது தான் அந்த குடும்பத்தின் அடுத்த தொடக்கம். இந்த தொடக்கத்தை வீட்டின் அனைத்து உறவுகளும் சிறப்பாக வரவேற்கும். அவர்களுக்கான சிறப்பான பெயர்களை இங்கு காண்போம்
ஒவ்வொரு வீட்டலும் குழந்தை என்றால் மகிழ்ச்சி தான். ஏனென்றால் அது தான் அந்த குடும்பத்தின் அடுத்த தொடக்கம். இந்த தொடக்கத்தை வீட்டின் அனைத்து உறவுகளும் சிறப்பாக வரவேற்கும். இந்த பூமியின் நிலைத்தன்மையும் மனிதர்கள் எனும் சிறப்பான அம்சத்தினால் இருந்து வருகிறது. இந்த உலகம் தோன்றி பல கோடி ஆண்டுகள் கடந்தும், இன்றும் மனிதர்களின் வளர்ச்சி மட்டுமே அனைத்து காலநிலையையும் ஏற்று வாழ்கிற ஒரு இனமாக இருந்து வருகிறது. இத்தகைய மனித இனத்தின் அடுத்த வம்ச தொடக்கத்தின் ஆரம்ப புள்ளியாக குழந்தைகள் இருந்து வருகின்றன.
வீட்டில் குழந்தை பிறந்தால், குடும்பத்தில் ஒரு கொண்டாட்டமான சூழ்நிலை இருக்கும். குழந்தையின் தந்தை மற்றும் தாய் மட்டுமல்ல, முழு குடும்பமும் குழந்தையின் பெயரைப் பற்றி சிந்திக்கிறது. சிலர் பெண் குழந்தையாக இருந்தால் என்ன பெயர் வைக்க வேண்டும், ஆண் குழந்தையாக இருந்தால் என்ன பெயர் வைக்க வேண்டும் என்று முன்கூட்டியே திட்டமிட்டுள்ளனர். குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது என்று சிலருக்கு குழப்பம் ஏற்படும். ஏனென்றால், இந்து மதத்தில் ஒரு குழந்தைக்கு வழங்கப்பட்ட பெயர் அவரது வாழ்க்கை மற்றும் ஆளுமையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று நம்பப்படுகிறது.
பெயர்கள் மற்றும் அவற்றின் பொருள் இங்கே
உங்கள் ஆண் குழந்தைக்கு பெயர் வைக்க நினைத்தால், உங்களுக்கான சூரிய பகவான் பெயர்களின் பட்டியல் இங்கே. சூரிய பகவானின் மகிமையையும் புகழையும் நீங்கள் காண விரும்பினால், உங்கள் குழந்தைக்கு இந்த அழகான கடவுளின் பெயரை வைக்கலாம். இந்த பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு பெயரும் மிகவும் அழகாகவும் கேட்க தனித்துவமாகவும் இருக்கும். இது மட்டுமல்லாமல், இங்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பெயர்களும் ஒரு வகையில் சூரிய பகவானுடன் தொடர்புடையவை, பெயர்கள் மற்றும் அவற்றின் பொருள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
உங்களது வீட்டில் பெண் குழந்தைகள் பிறந்தால் அவர்களுக்கு வைக்க பெயர்களின் லிஸ்ட் மற்றும் அதன் அர்த்தங்கள் கீழே பின்வருமாறு;-
ஆதிரா - ஆதிரா என்றால் வானத்தில் இருக்கும் நிலா என்று பொருள்படும்.
ஆலயா - இதற்கு உண்மையான அர்த்தம் என்னவென்றால் கோயில் அல்லது வீடு என்பதாகும்.
ஆரதானா - ஆராதனா என்றால் வழிபடுதல் அல்லது ஆராதனை செய்வது என்பதாகும்.
ஆரவி - இதற்கு அமைதி என்ற அர்த்தம் உள்ளது.
அதிதி - அதிதி என்றால் எல்லையில்லா செல்வம் எனப் பொருள்படும்.
அமரா - அழியாதது என இதற்கு பொருள்படும்.
அவனி - இதற்கு இந்த உலகம் என ஒரு பொருள் உள்ளது.
புவனா - புவனா என்பதற்கும் பூலோகம் என்ற பொருளே உள்ளது.
கௌரி - ஒளிமயமான என்ற ஒரு பொருள் உள்ளது.
ஆண் குழந்தைக்கு பயன்படுத்தப்படும் பெயர் பாரம்பரிய சமீபத்தியதாக இருக்க வேண்டும் என்று பெரும்பாலான மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இங்கு கொடுக்கப்பட்டுள்ள பெயர்கள் உங்கள் குழந்தைக்கு ஏற்றதாக இருக்கலாம்.
ஆதவன் - ஆதவன் என்பதற்கு சூரியன் என்ற ஒரு பொருள் உள்ளது.
ஆரவ் - ஆரவ் என்பதற்கு அமைதி என்ற ஒரு பொருள் உள்ளது.
ஆருஷ் - சூரியனின் முதல் கதிர் என்ற ஒரு பொருள் இந்த பெயருக்கு உள்ளது.
அபினவ் - இந்த பெயருக்கு புதிது என ஒரு அர்த்தம் உள்ளது.
டாபிக்ஸ்