தள்ளுபடியுடன் கிடைக்கும் டாடா கார்கள்!
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தங்களது கார்களுக்கு அறிவித்துள்ள தள்ளுபடி விவரங்கள் குறித்து இங்கே காணலாம்.

<p>டாடா கார்கள்</p>
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இதன் விற்பனை செய்துவரும் கார்களுக்கு சிறப்புத் தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. எந்தந்த கார்களுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது எனக் கீழ்க்கண்டவாறு கொடுக்கப்பட்டுள்ளது.
சஃபாரி
இந்த காருக்கு எக்சேஞ்ச் முறையில் ரூபாய் 40 ஆயிரம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டாடா சஃபாரி மூன்று வரிசை இருக்கைகள் கொண்ட கார் ஆகும்.