Actress Trisha Krishnan: தமிழ் திரையுலகில் திரிஷாவின் 20 ஆண்டுகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Actress Trisha Krishnan: தமிழ் திரையுலகில் திரிஷாவின் 20 ஆண்டுகள்

Actress Trisha Krishnan: தமிழ் திரையுலகில் திரிஷாவின் 20 ஆண்டுகள்

Dec 13, 2022 10:29 PM IST I Jayachandran
Dec 13, 2022 10:29 PM , IST

  • தமிழ் திரையுலகில் அறிமுகமாகி 20 ஆண்டுகளை வெற்றிகரமாக நடிகை திரிஷா முடித்துள்ளார்.

திரிஷா கிருஷ்ணன் (பிறப்பு - மே 4, 1983, சென்னை), தமிழ், தெலுங்குத் திரைப்பட நடிகை ஆவார். 

(1 / 21)

சாமி, கில்லி போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமாக அறியப்படுகிறார். 

(2 / 21)

சாமி, கில்லி போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமாக அறியப்படுகிறார். 

திரைப்படங்களில் நடிக்கத் துவங்கும் முன் சென்னை அழகியாக 1999ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

(3 / 21)

குறிப்பிடத்தக்க படங்கள்: சாமி (2003), வர்ஷம் (2004), கில்லி (2004), அத்தடு (2005), நுவ்வொஸ்தானண்டே நேனொத்தண்டானா (2005), உனக்கும் எனக்கும் (2006), ஆடவாரி மாடலகு அர்தாலே வேறுலே (2007,  கிரீடம் (2007), குருவி (2008), மங்காத்தா (2011)

(4 / 21)

1999ஆம் ஆண்டு அறிமுகப்படம்-ஜோடி. இதைத் தொடர்ந்து 2002இல் மௌனம் பேசியதே படத்துக்காக தமிழின் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது. 

(5 / 21)

2003இல்மனசெல்லாம் மலர்,  சாமி, லேசா லேசா படத்துக்காக ஐ.டி.எஃப்.ஏ.வின் சிறந்த புதுமுக நடிகைக்கான விருது, அலை, எனக்கு 20 உனக்கு 18. 

(6 / 21)

2004இல் வர்ஷம்- சிறந்த தெலுங்கு திரைப்பட நடிகைக்கான விருதுசந்தோசம் விருது ஆகியவற்றைப் பெற்றார்.கில்லி, ஆய்த எழுத்து.

(7 / 21)

2005இல் திருப்பாச்சி, அத்தடு , நுவ்வொஸ்தானண்டே நேனொத்தண்டானா- சிறந்த தெலுங்கு நடிகைக்கான விருது பிலிம்பேர் விருது வழங்கப்பட்டது. நந்தி விருதினை வென்றார்.சிறந்த நடிகைக்கான சினி”மா” விருதுஜி, நந்து-  சிறந்த தெலுங்கு நடிகைக்கான பிலிம்பேர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.அல்லாரி புல்லோடு, ஆறு.

(8 / 21)

2006இல் ஆதி. பௌர்ணமி, சமர், பங்காரம்,  உனக்கும் எனக்கும் சம்திங் சம்திங், விருப்பமான நடிகைக்கான விஜய் விருதுகளை வென்றார்.ஸ்டாலின், சைனிகுடா.  

(9 / 21)

2007இல் ஆடவாரி மாடலகு அர்தாலே வேறுலே-   தெலுங்கு சிறந்த நடிகைக்கான சினி”மா” விருது, சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது ஆகியவற்றைப் பெற்றார்.கிரீடம்- பிடித்த நடிகைக்கான விஜய் விருது

(10 / 21)

2008இல் கிருஷ்ணா சிறந்த தெலுங்கு நடிகைக்கான பிலிம்பேர் விருது, பீமா சாலினி, வெள்ளி திரை, குருவி , புஜ்ஜிகாடு சித்தி,  அபியும் நானும் தமிழ்நாடு அரசின் சிறப்பு விருதுபரிந்துரை, சிறந்த தமிழ் நடிகைக்கான விருதுபரிந்துரை, பிடித்த நடிகைக்கான விஜய் விருதுகிங். 

(11 / 21)

2009இல் சர்வம், பிடித்த நடிகைக்கான விஜய் விருதுசங்கம். 

(12 / 21)

2009இல் சர்வம், பிடித்த நடிகைக்கான விஜய் விருதுசங்கம். 

2010இல் நமோ வெங்கடேசா, விண்ணைத்தாண்டி வருவாயா, யே மாயா சேசாவே, காட்டா மேதா கேனா கன்பூலே, மன்மதன் அம்பு. 

(13 / 21)

 2011இல் குஷிகா, மங்காத்தா. 

(14 / 21)

 2011இல் குஷிகா, மங்காத்தா. 

2015இல் சகலகலா வல்லவன். 

(15 / 21)

2015இல் சகலகலா வல்லவன். 

2015இல் லயன், என்னை அறிந்தால்  சீக்கட்டி ராஜ்யம், பூலோகம்.

(16 / 21)

2015இல் லயன், என்னை அறிந்தால்  சீக்கட்டி ராஜ்யம், பூலோகம்.

2016இல் அரண்மனை 2, நாயகி. 

(17 / 21)

2016இல் அரண்மனை 2, நாயகி. 

2018இல் ஹே ஜூட், கிரிஸ்டல் ஆன் சக்ரபரம்பு,  மோகினி மோகினி, விஜய் சேதுபதியுடன் 96 

(18 / 21)

2018இல் ஹே ஜூட், கிரிஸ்டல் ஆன் சக்ரபரம்பு,  மோகினி மோகினி, விஜய் சேதுபதியுடன் 96 

2019இல் பேட்ட  கலைமாமணி விருது

(19 / 21)

2019இல் பேட்ட  கலைமாமணி விருது

அழகில் திரிஷா ஒரு புனையா ஓவியம். சேலைகளிலும் மாடர்ன் டிரஸ்களிலும் இயல்பான அழகை வெளிக்காட்டுவார்.

(20 / 21)

திரிஷாவின் இயற்பெயர் அனுராதிகா (வலது)

(21 / 21)

திரிஷாவின் இயற்பெயர் அனுராதிகா (வலது)

மற்ற கேலரிக்கள்