Punjabi Street food:ருசித்தே ஆக வேண்டிய 7 பஞ்சாபி ஸ்ட்ரீட் ஃபுட் ஐட்டங்கள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Punjabi Street Food:ருசித்தே ஆக வேண்டிய 7 பஞ்சாபி ஸ்ட்ரீட் ஃபுட் ஐட்டங்கள்

Punjabi Street food:ருசித்தே ஆக வேண்டிய 7 பஞ்சாபி ஸ்ட்ரீட் ஃபுட் ஐட்டங்கள்

Jun 27, 2022 12:56 PM IST I Jayachandran
Jun 27, 2022 12:56 PM , IST

  • காரசாரமான பஞ்சாபி உணவு வகைகளில் இந்த 7 ஸ்ட்ரீட் ஃபுட் ஐட்டங்களை அவசியம் ருசித்துப் பார்க்க வேண்டும்

ஐந்து நதிகள் பாயும் நிலம் என்பதால் பஞ்சாப் மாநிலம் இந்தியாவில் மனங்கவரும் இயற்கை எழில் கொஞ்சும் அழகிய பிரதேசங்களில் ஒன்றாகும். பஞ்சாபி கலாசாரத்தில் உணவுக்கு முக்கியப்பங்கு உண்டு. இங்கு பஞ்சாபி மக்களிடைய பிரபலமாக உள்ள உணவுகளில் 7 ருசியான ஸ்ட்ரீட் ஃபுட் ஐட்டங்களைப் பற்றியும் அவற்றின் செய்முறை பற்றியும் இங்கு அறிந்து கொள்ளலாம்.

(1 / 9)

அமிர்தசரஸ் குல்ச்சா: பஞ்சாபின் புனித நகரமான அமிர்தரசஸ்க்கு சென்றால் மறக்காமல் அங்குள்ள தெருக்கடைகளில் தயாரிக்கப்படும் அமிர்தரசஸ் குல்ச்சாவை கட்டாயம் சாப்பிட்டுப் பார்க்க வேண்டும்.நிறைய வெண்ணெய்யில் பொரித்து எடுக்கப்படும் குல்ச்சா மொறுமொறுவென வெளிப்புறத்தில் இருந்தாலும் உள்ளே மென்மையாக இருக்கும். சாப்பிடுவதற்கு ஏக ருசியாக இருக்கும். உணவுப்பிரியர்களுக்கு மிகச்சிறந்த ட்ரீட் இது. தேவையான பொருட்கள்- மைதா மாவு - 1 கிலோ தண்ணீர் - 400 மி.லி. உப்பு- தேவைக்கேற்ப கனோலா எண்ணெய் - 100 மிலி. நறுக்கிய வெங்காயம் - பாதி காய்ந்த மல்லி - 2 டீஸ்பூன் வறுத்த இஞ்சி - 2 டீஸ்பூன் நறுக்கிய பச்சை மல்லியிழை- - 3 டீஸ்பூன் நறுக்கிய பச்சை மிளகாய் - 1 உலர்ந்த மாதுளைப்பழ முத்துகள்- 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு - 3 டீஸ்பூன்  செய்முறை- 1.பூரி தயாரிக்கும் பதத்தில் மைதா மாவை உப்பு, தண்ணீர் கலந்து நன்கு பிசையவும். பிசைந்த மாவை ஒரு ஈரத்துணியில் 1 மணிநேரம் பிரிட்ஜில் வைக்கவும். 2. கனோலா எண்ணெய் தவிர பிற சேர்மானங்களை பிசைந்து வைக்கவும். இந்த நிலையில் எலுமிச்சை சாறு சேர்க்கவேண்டும். 3.உங்கள் கைகள் மற்றும் உள்ளங்கையில் சிறிது எண்ணெய்யை பூசிக் கொண்டு மாவை சிறிய உருண்டைகளாகப் பிடிக்கவும். 40 முதல் 50 உருண்டைகள் வரும். உருண்டைகளை தட்டையாக தேய்த்துவிட்டு அதில் சேர்மானங்களை வைத்து மீண்டும் தேய்க்கவும்.4.வாணலியை சூடு செய்து அதில் தேய்த்து வைத்த ரொட்டியை வேக விடவும். நான் ஸ்டிக் வாணலியில் கனோலா எண்ணெய் சேர்த்து இருபுறமும் திருப்பிவிட்டு மீண்டும் சூடு பண்ணி இறக்கவும். குல்ச்சா தயார். மல்லித்தழை- புதினா சேர்த்து சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும். விருப்பப்பட்டால் சட்னியில் சிறிது தயிர் சேர்த்துக் கொள்ளலாம்.

(2 / 9)

2. சோலே பட்டூரே வட இந்தியர்களின் பிரதான உணவான சோலே பட்டூரே பஞ்சாபிலும் மிகப்பிரபலம். வாரத்தில் ஒருநாள் அவர்களது வீட்டில் சோலே பட்டூரே இடம் பெற்றிருக்கும்.தேவையான பொருட்கள்- வெள்ளைக் கொண்டைக்கடலை - 2 கப்தேயிலை- ஒரு பிஞ்ச்உலர்ந்த நெல்லிக்காய்த்தூள் - 2 டீஸ்பூன்எண்ணெய் -2 டீஸ்பூன்பிரிஞ்சி இலை - 1பட்டை- 2 துண்டுபச்சை ஏலக்காய் - 2கருப்பு ஏலக்காய் - 1சீரகம் - 1 டீஸ்பூன்குறுமிளகு - 8கிராம்பு - 3வெங்காயம் - 2நறுக்கிய பூண்டு - 1 டீஸ்பூன்இஞ்சி - 1 டீஸ்பூன்மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன்தனியா அல்லது மல்லித்தூள் - 1 டீஸ்பூன்சீரகத்தூள் - 1 டீஸ்பூன்தண்ணீர் - 1 கப்உப்பு - தேவைக்கேற்பதக்காளி - 1மைதா அல்லது கோதுமை மாவு - அரை கப்செய்முறை - 1. ஒரு பாத்திரத்தில் கொண்டைக்கடலையை எடுத்து தேயிலை, உலர்ந்த நெல்லிக்காய்த்தூள் சேர்த்து தண்ணீரில் கொதிக்க விடவும்.2. வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடு படுத்தவும் 3.பிரிஞ்சி இலை, பட்டை, பச்சை ஏலக்காய், சீரகம், கருப்பு ஏலக்காய், குறுமிளகு, கிராம்பு சேர்த்து நன்கு வதக்கவும்.4. நறுக்கிய வெங்காயத்தை அத்துடன் சேர்த்து பொன்னிறமாக வரும்வரை வதக்கவும்.5. இனி பூண்டு, இஞ்சி, மஞ்சள்தூள், சிவப்பு மிளகாய்த்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறவும். இதில் சிறிது தண்ணீர் சேர்த்து கிளறிவிட்டு தக்காளி, கொண்டைக்கடலையை நன்கு வதக்கவும். 6.எல்லாவற்றையும் நன்கு கலந்து விட்டு அதை ஒரு பிரஷர் குக்கரில் இடவும். 7.இத்துடன் மல்லித்தழை சேர்த்து வேகவிடவும். பட்டூரே செய்முறை- 1. ஒரு பாத்திரத்தில் ஈஸ்ட்டை எடுத்து சர்க்கரை, தண்ணீர் சேர்த்து கலக்கவும். 2. வேறு பெரிய பாத்திரத்தில் மைதாவை எடுத்து கோதுமை மாவை சேர்க்கவும். 3.அதில் ஈஸ்ட் கலவை, உப்பு சேர்த்து பிணையவும். 4.நன்கு கிளறி விட்டபடி சிறிது தண்ணீர் சேர்க்கவும். 5.பின்னர் மாவை எடுத்து நன்கு பிசைந்து விடவும். 6. பிசைந்த மாவை ஈரத்துணியால் மூடி பிரிட்ஜில் 2-3 மணிநேரம் வைத்திருக்கவும். இந்த நேரத்தில் மாவில் உள்ள ஈஸ்ட் வேலை செய்து சிறிது உப்பலாக வரும். 7. மாவை எடுத்து உருண்டைகளாக பிடித்து சப்பாத்தி போல தேய்த்து வைக்கவும். 8.வாணலியில் எண்ணெய்யை சூடாக்கி அதில் பொரித்து எடுக்கவும். சுடச்சுட சாப்பிடுவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

(3 / 9)

3. பன்னீர் டிக்கா சைவப்பிரியர்களுக்கு மிகவும் உகந்த உணவு இது. பன்னீரை சிறு துண்டுகளாக வெட்டி அதில் கம்பியில் துளைத்து தந்தூர் அடுப்பில் ரோஸ்ட்டாக வறுத்து எடுக்க வேண்டும். அதைப் பார்த்தாலே யாருக்கும் நாக்கில் எச்சில் ஊறும். தேவையான பொருட்கள்- பன்னீர் - அரை கிலோ தக்காளி - 1 வெங்காயம் -1 குடைமிளகாய் - 1 சீரகம் - அரை டீஸ்பூன் காய்ந்த மல்லி - அரை டீஸ்பூன் பிரவுன் ஏலக்காய் -1 பச்சை ஏலக்காய் - 10 கிராம்பு - அரை டீஸ்பூன் குறுமிளகு - அரை டீஸ்பூன் அன்னாசிப்பூ - 2 சீரகம்- அரை டீஸ்பூன் இஞ்சிப்பூண்டு பேஸ்ட் - 3 டீஸ்பூன் மஞ்சள்தூள் - 2 டீஸ்பூன் சிவப்பு மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன் மல்லித்தூள் - 2 டீஸ்பூன் உப்பு - 2 டீஸ்பூன் காஷ்மீரி மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன் ரீபைண்டு எண்ணெய் - அரை டீஸ்பூன் எலுமிச்சை - 2 உலர்ந்த மாங்காய்த்தூள் (ஆம்ச்சூர்) - அரை டீஸ்பூன் சாட் மசாலா - அரை டீஸ்பூன் பச்சை மிளகாய்- 2 நன்கு அடித்த தயிர் - 100 கிராம் கரம் மசாலா - அரை டீஸ்பூன் மல்லித்தழை- சிறிதளவு புதினாத்தழை - சிறிதளவு செய்முறை- 1.வாணலியில் வெறுமனே சீரகம், காய்ந்த மல்லி, பிரவுன் மற்றும் பச்சை ஏலக்காய், கிராம்பு, குறுமிளகு, அன்னாசிப்பூவை வறுத்துப் பொடித்து வைக்கவும். 2.ஒரு பாத்திரத்தில் இஞ்சிப்பூண்டு பேஸ்ட், மஞ்சள்தூள், சிவப்பு மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு, காஷ்மீரி மிளகாய்த்தூள், ரீபைண்டு எண்ணெய், நறுக்கிய மல்லித்தழை, புதினா, எலுமிச்சை சாறு, ஆம்ச்சூர் பவுடர், தயிர் சேர்த்து நன்கு கலக்கவும். பன்னீர் டிக்கா செய்முறை - 1.ஒரு டிரேயில் பன்னீர் துண்டுகள், அரிந்த வெங்காயம், குடைமிளகாய், தக்காளியை எடுத்துக் கொள்ளவும். 2. அத்துடன் மசாலா பொருட்களை சேர்த்து கலக்கவும். பன்னீரில் மசாலை பொருட்களை பூசி விடவும். 3.கம்பிகளில் பன்னீர், வெங்காயம், குடைமிளகாய், தக்காளியை ஒன்றன்பின் ஒன்றாகக் கோத்து விடவும். 4.மசாலா பூசிய பன்னீர் டிக்காவை பிரிட்ஜில் 45 நிமிடங்கள் வைத்திருக்கவும். 5. பின்னர் அதை எடுத்து தந்தூரி அடுப்பில் நன்கு வேகவிடவும். 6. சுடச்சுட பன்னீர் டிக்காவை பரிமாறுங்கள். டிக்காவுடன் புதினா சட்னி மிகச்சுவையாக இருக்கும்.

(4 / 9)

3. பன்னீர் டிக்கா சைவப்பிரியர்களுக்கு மிகவும் உகந்த உணவு இது. பன்னீரை சிறு துண்டுகளாக வெட்டி அதில் கம்பியில் துளைத்து தந்தூர் அடுப்பில் ரோஸ்ட்டாக வறுத்து எடுக்க வேண்டும். அதைப் பார்த்தாலே யாருக்கும் நாக்கில் எச்சில் ஊறும். தேவையான பொருட்கள்- பன்னீர் - அரை கிலோ தக்காளி - 1 வெங்காயம் -1 குடைமிளகாய் - 1 சீரகம் - அரை டீஸ்பூன் காய்ந்த மல்லி - அரை டீஸ்பூன் பிரவுன் ஏலக்காய் -1 பச்சை ஏலக்காய் - 10 கிராம்பு - அரை டீஸ்பூன் குறுமிளகு - அரை டீஸ்பூன் அன்னாசிப்பூ - 2 சீரகம்- அரை டீஸ்பூன் இஞ்சிப்பூண்டு பேஸ்ட் - 3 டீஸ்பூன் மஞ்சள்தூள் - 2 டீஸ்பூன் சிவப்பு மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன் மல்லித்தூள் - 2 டீஸ்பூன் உப்பு - 2 டீஸ்பூன் காஷ்மீரி மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன் ரீபைண்டு எண்ணெய் - அரை டீஸ்பூன் எலுமிச்சை - 2 உலர்ந்த மாங்காய்த்தூள் (ஆம்ச்சூர்) - அரை டீஸ்பூன் சாட் மசாலா - அரை டீஸ்பூன் பச்சை மிளகாய்- 2 நன்கு அடித்த தயிர் - 100 கிராம் கரம் மசாலா - அரை டீஸ்பூன் மல்லித்தழை- சிறிதளவு புதினாத்தழை - சிறிதளவு செய்முறை- வாணலியில் வெறுமனே சீரகம், காய்ந்த மல்லி, பிரவுன் மற்றும் பச்சை ஏலக்காய், கிராம்பு, குறுமிளகு, அன்னாசிப்பூவை வறுத்துப் பொடித்து வைக்கவும். 2.ஒரு பாத்திரத்தில் இஞ்சிப்பூண்டு பேஸ்ட், மஞ்சள்தூள், சிவப்பு மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு, காஷ்மீரி மிளகாய்த்தூள், ரீபைண்டு எண்ணெய், நறுக்கிய மல்லித்தழை, புதினா, எலுமிச்சை சாறு, ஆம்ச்சூர் பவுடர், தயிர் சேர்த்து நன்கு கலக்கவும். 1.ஒரு டிரேயில் பன்னீர் துண்டுகள், அரிந்த வெங்காயம், குடைமிளகாய், தக்காளியை எடுத்துக் கொள்ளவும். 2. அத்துடன் மசாலா பொருட்களை சேர்த்து கலக்கவும். பன்னீரில் மசாலை பொருட்களை பூசி விடவும். 3.கம்பிகளில் பன்னீர், வெங்காயம், குடைமிளகாய், தக்காளியை ஒன்றன்பின் ஒன்றாகக் கோத்து விடவும். 4.மசாலா பூசிய பன்னீர் டிக்காவை பிரிட்ஜில் 45 நிமிடங்கள் வைத்திருக்கவும். 5. பின்னர் அதை எடுத்து தந்தூரி அடுப்பில் நன்கு வேகவிடவும். 6. சுடச்சுட பன்னீர் டிக்காவை பரிமாறுங்கள். டிக்காவுடன் புதினா சட்னி மிகச்சுவையாக இருக்கும். 4. லஸ்ஸி பஞ்சாபிகளுக்கும் லஸ்ஸிக்கும் ஏகப்பொருத்தமாக இருக்கும். நல்ல கெட்டியான தயிரில் செய்யப்படும் லஸ்ஸி ஒவ்வொரு வாய் எடுத்து சாப்பிடும்போதும் வாயில் தித்திக்கும். தேவையான பொருட்கள்- கெட்டியான தயிர் - அரை கப் வெண்ணிலா ஐஸ்கிரீம் - 1 ஸ்கூப் சர்க்கரை - 1 டீஸ்பூன் குங்குமப்பூ - 1 பிஞ்ச் தண்ணீர் - கால்கப் நறுக்கிய பாதாம் - 3 செய்முறை - 1. தயிர், சர்க்கரை, தண்ணீர், வெண்ணிலா ஐஸ்கிரீம் எடுத்து நன்கு கடையவும். 2. ஒரு சிறிய கிண்ணத்தில் குங்குமப்பூவை எடுத்து ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீரை விட்டு கலக்கவும். 3.கடைந்த வைத்துள்ள லஸ்ஸியை பெரிய டம்ளரில் ஊற்றி மேல்புறமாக குங்குமப்பூ கரைசலை இட்டு லேசாகக் கலக்கவும். 4. பாதாம் துண்டுகளைத் தூவி அருந்தலாம்.

(5 / 9)

4. லஸ்ஸி பஞ்சாபிகளுக்கும் லஸ்ஸிக்கும் ஏகப்பொருத்தமாக இருக்கும். நல்ல கெட்டியான தயிரில் செய்யப்படும் லஸ்ஸி ஒவ்வொரு வாய் எடுத்து சாப்பிடும்போதும் வாயில் தித்திக்கும்.  தேவையான பொருட்கள்- கெட்டியான தயிர் - அரை கப் வெண்ணிலா ஐஸ்கிரீம் - 1 ஸ்கூப் சர்க்கரை - 1 டீஸ்பூன் குங்குமப்பூ - 1 பிஞ்ச் தண்ணீர் - கால்கப் நறுக்கிய பாதாம் - 3  செய்முறை - 1. தயிர், சர்க்கரை, தண்ணீர், வெண்ணிலா ஐஸ்கிரீம் எடுத்து நன்கு கடையவும். 2. ஒரு சிறிய கிண்ணத்தில் குங்குமப்பூவை எடுத்து ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீரை விட்டு கலக்கவும். 3.கடைந்த வைத்துள்ள லஸ்ஸியை பெரிய டம்ளரில் ஊற்றி மேல்புறமாக குங்குமப்பூ கரைசலை இட்டு லேசாகக் கலக்கவும். 4. பாதாம் துண்டுகளைத் தூவி அருந்தலாம்.

(6 / 9)

5. தஹிபல்லா மொறுமொறுவென பருப்பு வடையை தயிரில் ஊறவைத்து அதில் காரம், இனிப்பு கலந்த சட்னியை ஊற்றி இந்த தஹிபல்லாவை தருகின்றனர். சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும். தேவையான பொருட்கள் - பாசிப்பருப்பு - 400 கிராம் உளுந்தம்பருப்பு - 1 கப் சீரகம் - 2 டீஸ்பூன் சாரைப்பருப்பு எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன் காரச்சட்னி செய்வதற்கு- மல்லித்தழை - 1 கப் புதினாத்தழை - கால் கப் பச்சை மிளகாய் - 20 இஞ்சி- ஒரு துண்டு கிராம்பு -2 கருப்பு உப்பு - தேவைக்கேற்ப கரம் மசாலா தூள் - அரை டீஸ்பூன் எலுமிச்சை சாறு- 1 எலுமிச்சை பிழிந்தது  இனிப்பு சட்னிக்கு தேவையானது- புளிக்கரைசல் - 250 கிராம்(ஒன்றரை லிட்டர் தண்ணீரில் கரைக்க வேண்டும்) சர்க்கரை - 800 கிராம் கடுக்காய்த்தூள் - 3 டீஸ்பூன் சோம்புத்தூள் - அரை டீஸ்பூன் சிவப்பு மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன் சாதா உப்பு - அரை டீஸ்பூன் கருப்பு உப்பு - அரை டீஸ்பூன் கரம் மசாலா - அரை டீஸ்பூன்  தயிரில் சேர்ப்பதற்கு- கெட்டித் தயிர் - 3 கப் சாட் மசாலா - 2 டீஸ்பூன் குடைமிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன் சிவப்பு மிளகாய்த்தூள் 2 டீஸ்பூன் சீரகத்தூள் - 2 டீஸ்பூன் கரம் மசாலா- சிறிதளவு மாதுளை முத்துகள் - கால் கப் செய்முறை - 1. பாசிப்பருப்பு மற்றும் உளுந்தம்பருப்பை 2 மணிநேரம் தண்ணீரில் ஊறவைக்கவும்.2. பின்னர் அதை மை போல மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். 3. அத்துடன் சீரகம், கடுக்காய்த்தூள் சேர்த்து நன்கு கலக்கவும். 4. வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் சிறிய உருண்டைகளாக மாவை எடுத்து பொரிக்கவும். 5. பொன்னிறமாக வரும்வரை பொரித்தெடுத்து வையுங்கள். காரச்சட்னி செய்முறை - 1. மல்லித்தழை, புதினா, பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு, கருப்பு உப்பை சேர்த்து மிக்ஸியில் இட்டு அரைக்கவும். 2. கரம் மசாலா, எலுமிச்சை சாறை சேர்க்கவும். 3. மிக்ஸியில் அரைத்தவற்றுடன் இதை கலந்து விடவும். காரச்சட்னி தயார். இனிப்புச் சட்னி செய்முறை - 1.புளியை தண்ணீரில் அரை மணிநேரம் ஊறவைத்து கரைக்கவும். 2. வாணலியில் புளிக்கரைசலை ஊற்றி அதில் சர்க்கரை சேர்த்து மிதமான சூட்டில் கிளறவும். 3. சர்க்கரை நன்கு கரைந்தவுடன் இறக்கி ஆற வைக்கவும். 4. இனிப்புச் சட்னி தயார். தயிர் பச்சடி செய்முறை - 1. எல்லாப் பொருட்களையும் தயிரில் நன்கு கலக்கிவிட்டு சிறிது சர்க்கரை சேர்க்கவும். 2. பிரிட்ஜில் அதை வைத்து குளிர விடவும். சாட் மசாலா செய்முறை - சாட் மசாலாவுக்கு எடுத்து வைத்துள்ள பொருட்களை ஒன்றாக கலக்கவும். ஒரு தட்டில் பல்லாக்களை எடுத்து நடுவில் சிறிது பிட்டு விடவும். அதன் மேல் இனிப்புச் சட்னி, காரச்சட்னி சேர்க்கவும். மாதுளை முத்துக்களை மேற்புறமாகத் தூவி விடவும். ஓமப்பொடி இருந்தால் அதையும் தூவி விடவும்.

(7 / 9)

6. ஆலு டிக்கி சாட் உருளைக்கிழங்கில் செய்யப்படும் இந்த மொரமொரப்பான ஆலு டிக்கி சாப்பிடுவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். புளிப்பான கொத்துமல்லி, புளிக்கரைசல் சட்னியைத் தொட்டுக் கொண்டு விரும்பும் அளவுக்கு சாப்பிடலாம். தேவையான பொருட்கள் - தோல் உரித்த உருளைக்கிழங்கு - 4 காய்ந்த மல்லி - அரை டீஸ்பூன் மிளகு - அரை டீஸ்பூன்சீரகம் - அரை டீஸ்பூன் வேகவைத்த பச்சைப்பட்டாணி - அரை கப் கல் உப்பு - 2 டீஸ்பூன் இஞ்சி பேஸ்ட் - 2 டீஸ்பூன் ரிபைண்டு எண்ணெய் - 100 மிலி வெங்காயம் - 1 பச்சை மிளகாய் - 2 நறுக்கிய கொத்துமல்லித்தழை - 1 கொத்து சிவப்பு மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்  செய்முறை - 1. காய்ந்த மல்லி, மிளகு, சீரகத்தை ஒரு பேனில் வறுக்கவும். மிக்சியில் இதை அரைத்து பொடியாக்கி வைக்கவும். 2. ஒரு பாத்திரத்தில் உருளைக்கிழங்கை மசிக்கவும். மற்றொரு பாத்திரத்தில் பாதி பச்சைப்பட்டாணியை மசிக்கவும். 3. இரண்டையும் நன்கு கலக்கி இஞ்சி பேஸ்டை சேர்க்கவும். 4. வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை வதக்கவும். அத்துடன் ஆலு டிக்கி கலவையை சேர்த்து வதக்கவும். 5. உப்பு, வறுத்த மசாலா பொடி, பச்சை மிளகாய், மல்லித்தழை, சிவப்பு மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும். இதில் அரை டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து கிளறி விடவும். 6. ஆலு டிக்கி கலவையை எடுத்து சிறிய உருண்டைகளாகப் பிடித்து அரைமணிநேரம் பிரிட்ஜில் வைக்கவும். 7. வாணலியில் அந்த உருண்டைகளை பொரித்து எடுக்கவும். சுவையான ஆலு டிக்கி ரெடி.

(8 / 9)

7. அமிர்தசரஸ் மச்சி பஞ்சாபில் பிரபலமான சிக்கன் மட்டன் கபாப்களுக்கு இணையாக இந்த அமிர்தசரஸ் மச்சி உணவுப்பிரியர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. காரசாரமாகவும், நல்ல மணத்துடன் இருக்கும். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர். தேவையான பொருட்கள் - வஞ்சிரம் மீன் துண்டுகள்- 300 கிராம் கெட்டித் தயிர் - 2 டேபிள்ஸ்பூன் சீரகத்தூள் - 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன் மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன் இஞ்சிப்பூண்டு பேஸ்ட் - 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சிறிய துண்டு உப்பு - தேவைக்கேற்ப  செய்முறை - 1. மீன்துண்டுகளை கெட்டித்தயிர், மிளகாய்த்தூள், இஞ்சிப்பூண்டு பேஸ்ட், மஞ்சள்தூள் கலவையில் நன்கு பூசி விடவும். 2. வாணலியில் எண்ணெய் ஊற்றி மசாலா தடவிய மீன்துண்டுகளை 5 நிமிடங்களுக்கு வதக்கி விடவும். 3. பொரித்த மீன்துண்டுகளை ஒரு பிளேட்டில் வைத்து அதன் மேல் மல்லித்தழையை பரவத் தூவவும். 4. புதினா சட்னியுடன் பரிமாறவும். 5. சிறிய துண்டு எலுமிச்சையையும் தரலாம்.

(9 / 9)

மற்ற கேலரிக்கள்