சட்டம் தன் கடமையைச் செய்யும்.. தமிழன் முதல் நெஞ்சுக்கு நீதி வரை இன்று டிவியில் ஒளிபரப்பாகும் படங்களின் லிஸ்ட்!
தமிழ் தொலைக்காட்சிகளில் இன்று நவம்பர் 9ம் தேதியான இன்று சட்டம் தன் கடமையைச் செய்யும் எனப் பேசும் தமிழன் முதல் நெஞ்சுக்கு நீதி வரை திரையிடப்படவுள்ள அனைத்து படங்களின் தொகுப்பை இங்கு காணலாம்.

தந்தி 1 டிவி
காலை 9 மணி- எட்டு
இரவு 9 மணி- மன்மத லீலைகள் ஸ்பிரெட்