தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Today Movies In Tv: மாப்பிள்ளை முதல் ஜென்டில்மேன் வரை.. இன்றைய படங்கள் தொலைக்காட்சியில் என்னென்ன?

Today Movies In Tv: மாப்பிள்ளை முதல் ஜென்டில்மேன் வரை.. இன்றைய படங்கள் தொலைக்காட்சியில் என்னென்ன?

Aarthi Balaji HT Tamil
May 23, 2024 09:45 AM IST

Today Movies In Tv: இன்று (மே 23) தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் தமிழ் படங்களில் விவரங்கள் மற்றும் எத்தனை மணிக்கு என்ன படங்கள் ஒளிபரப்பாகும் என்ற முழு விவரத்தை பற்றி தெரிந்து கொள்வோம். சன் டிவி தொடங்கி விஜய் டக்கர் வரை இங்கு பட்டியல் உள்ளது.

இன்றைய படங்கள் தொலைக்காட்சியில் என்னென்ன?
இன்றைய படங்கள் தொலைக்காட்சியில் என்னென்ன?

ட்ரெண்டிங் செய்திகள்

மதியம் 3.30 மணிக்கு - மாப்பிள்ளை

சன் லைஃப்

காலை 11.00 மணிக்கு - கலாட்டா கல்யாணம்

மதியம் 3.00 மணிக்கு - ஆனந்த ஜோதி

கே டிவி

காலை 7.00 மணி: அபிராமி

காலை 10.00 மணி: ராம் லட்சுமணன்

மதியம் 1.00 மணி: சின்ன தம்பி பெரிய தம்பி

மாலை 4.00 மணி: சத்ரபதி

மாலை 7.00 மணி: மனம் கொத்தி பறவை

இரவு 10.30 மணி: ஜேம்ஸ் பாண்ட்

கலைஞர் டிவி

மதியம் 1.30 மணிக்கு - அகிலன்

இரவு 11 மணி: அங்காடி தெரு

ராஜ் டிவி

மதியம் 1.30 மணிக்கு - ஜென்டில்மேன்

இரவு 9.30 மணிக்கு - உதய கீதம்

ஜெயா டிவி

காலை 10 மணிக்கு - வனஜா கிரிஜா

மதியம் 1.30 மணிக்கு - ரெண்டு

இரவு 10 மணிக்கு - ரெண்டு

ஜீ திரை

காலை 6. 30 மணிக்கு - சீறு

காலை 9 மணிக்கு - இது கதிர்வேலன் காதல்

மதியம் 12 மணிக்கு - மெர்சல்

மதியம் 3.30 மணிக்கு - கயல்

மாலை 6 மணிக்கு - வலிமை

இரவு 9 மணிக்கு - பலூன்

விஜய் சூப்பர்

காலை 6 மணிக்கு - ராஜா விக்ரமார்கா

காலை 8.30 மணிக்கு - பெட்ரோமேக்ஸ்

காலை 11 மணிக்கு - சாக்கினி தாக்கினி

மதியம் 1.30 மணிக்கு - திருமுருகன்

மாலை 4.00 மணிக்கு - பவர் பாண்டி

மாலை 6.30 மணிக்கு - வினயா வித்யா ராமா

மாலை 9.30 மணிக்கு - ரோமன்சம்

பாலிமர் டிவி

மதியம் 2 மணிக்கு - சார் வந்தாரா

இரவு 7. 30 மணிக்கு - இவனுக்கு தண்ணில கண்டம்

மெகா டிவி

காலை 9. 30 மணிக்கு - மது சந்திரலேகா

மதியம் 1. 30 மணிக்கு - ரம்பையின் காதல்

இரவு 11 மணிக்கு - படகோட்டி

விஜய் டக்கர்

காலை 6 மணிக்கு - மொமண்டம்

காலை 8.00 மணிக்கு - அவனே ஸ்ரீமன் நாராயணா

காலை 11.00 மணிக்கு - காற்றின் மொழி

மதியம் 2.00 மணிக்கு - திருச்சூர் பூரம்

மாலை 4.30 மணிக்கு - ஹலோ ஜூன்

இரவு 7 மணிக்கு - சிக்கு புக்கு

இரவு 9.30 மணிக்கு - பீஷ்மா பருவம்

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்