எவர்கிரீன் உனக்கும் எனக்கும் முதல் பாஸ் என்கிற பாஸ்கரன் வரை.. இன்று டிவியில் மிஸ் பண்ணாம பார்க்க வேண்டிய படங்கள்!
தமிழ் தொலைக்காட்சிகளில் இன்று அக்டோபர் 26ம் தேதி எவர்கிரீன் உனக்கும் எனக்கும் முதல் பாஸ் என்கிற பாஸ்கரன் வரை திரையிடப்படும் படங்கள் என்னென்ன என்பதை இங்கு பார்க்கலாம்.

தந்தி 1 டிவி
காலை 9 மணி- வித்தைக்காரன்
இரவு 9 மணி- போர் கண்ட சிங்கம் (தி பாடிகார்டு)