MTV SplitsVilla X5: உறவுகளில் முக்கியம் கடைபிடிக்க வேண்டியதன் சில உன்னத தொடர்புகள்..புட்டு புட்டு வைத்த சன்னி லியோன்
உறவுகளில் முக்கியம் கடைபிடிக்க வேண்டியதன் சில உன்னத தொடர்புகள் பற்றி எம்டிவி ஸ்பிளிட்ஸ் வில்லா சீசன் 15: எக்ஸ்க்யூஸ் மீ ப்ளீஸ் லேட்டஸ்ட் எபிசோடில் சன்னி லியோன் வெளிப்படுத்தியுள்ளார்.

எம்டிவி ஸ்பிளிட்ஸ் வில்லா சீசன் 5: எக்ஸ்க்யூஸ் மீ ப்ளீஸ் இன் லேட்டஸ்ட் எபிசோடில் குயின் ஆஃப் ஹார்ட்ஸ் சன்னி லியோன் உறவுகளில் முக்கியம் கடைபிடிக்க வேண்டியதன் சில உன்னத தொடர்புகள் குறித்து போட்டியாளர்கள் மத்தியில் புட்டு புட்டு வைத்தார் சன்னி லியோன்.
காதல் தத்துவம்
ஒருவர் உங்களை விட்டு பிரிய வேண்டும் என நினைத்தால், விட்டு விடுங்கள்; அவர்களை நீங்கள் உண்மையாக நேசித்தால், பிரிந்து சென்றவரும் மீண்டும் உங்களைத் தேடி வந்து உன்னை தான் அதிகம் விரும்புகிறேன் எனச் சொல்வார்” என நடிகை சன்னி லியோன் ஸ்பிளிட்ஸ்வில்லா நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு காதலின் தத்துவத்தை கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து இந்த வாரம் உறவுகளுக்கு இடையிலான தொடர்புகள் குறித்து கடந்த எபிசோட்களில் பேசினார் சன்னி லியோன்.
அதன் பின்னர் ‘பேக்கேஷன்’ எனும் போட்டியை தொடங்கி வைத்தார். இதில் நயேரா மற்றும் திக்விஜய் சிறந்த ஜோடியாக தேர்வாகின்றனர்.