தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ott Series: ஜென் Z இளைஞர்களுக்கான அட்டகாசமான ஓடிடி தொடர்..! காமெடி கலந்த கருத்து மிக்க ’பிரைம்டைம் வித் தி மூர்த்திஸ்’

OTT Series: ஜென் Z இளைஞர்களுக்கான அட்டகாசமான ஓடிடி தொடர்..! காமெடி கலந்த கருத்து மிக்க ’பிரைம்டைம் வித் தி மூர்த்திஸ்’

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jul 04, 2024 05:05 PM IST

ஜென் Z இளைஞர்களுக்கான அட்டகாசமான ஓடிடி தொடர் ஆக காமெடிய கலந்த கருத்து மிக்க எம்டிவி ஓரிஜினல் சீரிஸ் ’பிரைம்டைம் வித் தி மூர்த்திஸ்’ ஜியோ சினிமாவில் ஸ்டிரீம் ஆகிறது.

ஜென் Z இளைஞர்களுக்கான அட்டகாசமான ஓடிடி தொடர் பிரைம்டைம் வித் தி மூர்த்திஸ்
ஜென் Z இளைஞர்களுக்கான அட்டகாசமான ஓடிடி தொடர் பிரைம்டைம் வித் தி மூர்த்திஸ்

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஓடிடி தொடரான ’பிரைம்டைம் வித் தி மூர்த்திஸ்’ ஜூலை 3 ஆம் தேதி முதல் ஸ்டிரீம் ஆகி தொடங்கியுள்ளது. எம் டிவி ஒரிஜினல் படைப்பாக இந்த ஓடிடி தொடர் தயாரிக்கப்பட்டுள்ளது.

90ஸ் கிட்ஸ், 2கே கிட்ஸ் பிரச்னைகளை தாண்டி சமீப காலமாக அதிக பிரச்னைகளை சந்தித்து வரும் ஜென் Z பிரிவினரின் நவநாகரீக வாழ்க்கை எப்படி உள்ளது. அவர்கள் சந்திக்கும் சவால்களை காமெடி கலந்த கருத்துள்ள தொடராக ரசிகர்களுக்கு வழங்க எம் டிவி எடுத்துக் கொண்ட பெரும் முயற்சி தான் இந்த ’பிரைம்டைம் வித் தி மூர்த்திஸ்’.

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.