Meenakshi Ponnunga: உண்மை தெரிந்ததும் ஷக்திக்கு ஷாக் கொடுத்த வெற்றி
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Meenakshi Ponnunga: உண்மை தெரிந்ததும் ஷக்திக்கு ஷாக் கொடுத்த வெற்றி

Meenakshi Ponnunga: உண்மை தெரிந்ததும் ஷக்திக்கு ஷாக் கொடுத்த வெற்றி

Aarthi V HT Tamil
May 10, 2023 01:42 PM IST

மீனாட்சி பொண்ணுங்க இன்றைய எபிசோட் அப்டேட் பார்க்கலாம்.

மீனாட்சி பொண்ணுங்க
மீனாட்சி பொண்ணுங்க

இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் வெற்றி அசோக்கிடமும் அசோக் அம்மாவிடம், என் தங்கையை சீர்வரிசையுடன் வந்து அழைத்து போக வேண்டும் என மிரட்டடுகிறான்.

அடுத்து யமுனவும் துர்காவும் வீட்டில் இருக்க, சக்தி அங்கே வர பிரச்சனை எல்லாம் முடிந்து விட்டது இனி வெற்றி வந்து சக்தியை பாராட்டி அழைத்து செல்வான் என்று பேசிக்கொண்டிருக்க அப்போது வெற்றி வந்து சக்தியிடம் பேசாமல் மெஸ்ஸில் சாப்பிட்டு விட்டு யாரோ போல் பணம் கொடுத்துவிட்டு செல்ல முற்பட அங்கு சாந்தா வருகிறாள்.

அப்போது உண்மையை சொல்ல என்னிடம் மறைத்தது, தவறு என்று சொல்லி விட்டு, கோபமாக வெற்றி வெளியேறுகிறான். மணவறையில் கல்யாணமாகாமல் நின்று போனாதால், கோபமடைந்த பூஜா வெறியுடன் இருக்க அங்கே வந்த பூஜாவின் அம்மா சரளா பூஜாவை சமாதானப்படுத்துகிறாள்.

ஆனால் பூஜாவோ சமாதானம் அடையாமல் கோபமாக இருக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மீனாட்சி பொண்ணுங்க சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.