இந்த வாரம் திரையரங்குகளில் வெளியான படங்கள்
- கோலிவுட், பாலிவுட்டில் இந்த வாரம் வெளியான படங்கள் ஒரு பார்வை.
- கோலிவுட், பாலிவுட்டில் இந்த வாரம் வெளியான படங்கள் ஒரு பார்வை.
(1 / 4)
கார்த்தி நடிப்பில் இயக்குநர் முத்தையா இயக்கியுள்ள படம் விருமன். உலகம் முழுவதும் திரையரங்கில் வெளியாகியுள்ள இந்த படத்தில் அதிதி ஷங்கர் நடித்துள்ளார். சூரி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர்.
(2 / 4)
வெங்கட் ராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, யாஷிகா ஆனந்த் நடித்துள்ள படம் கடமையை செய். இதில் மொட்ட ராஜேந்திரன், வின்சென்ட் அசோகன், சித்ரா லக்ஷ்மணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் இன்று ஆகஸ்ட் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
(3 / 4)
பாலிவுட் நடிகர் ஆமிர்கான் தற்போது லால் சிங் சத்தா படத்தில் நடித்துள்ளார். 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஃபாரெஸ்ட் கம்ப் படத்தின் தமிழ் ரீமேக்காக படம் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக கரீனா கபூர் நடித்திருக்கிறார். தமிழில் இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இப்படம் நேற்று ஆகஸ்ட் 11 ஆம் தேதி திரையரங்குக்ளில் வெளியானது.
மற்ற கேலரிக்கள்