சண்டே ஸ்பெஷல்! அண்ணாத்த முதல் சிவகாசி வரை! இன்றைய டெலிவிஷன் திரைப்படங்கள் லிஸ்ட் ரெடி!
தமிழ் முன்னணி தொலைக்காட்சிகளில் இன்று ஒளிபரப்பாகும் திரைப்படங்கள் பற்றி இங்கு காண்போம்.

சண்டே ஸ்பெஷல்! அண்ணாத்த முதல் சிவகாசி வரை! இன்றைய டெலிவிஷன் திரைபடங்கள் லிஸ்ட் ரெடி!
சன் டிவி
காலை 9 மணிக்கு -தாமிரபரணி
மாலை 6.20 மணிக்கு - அண்ணாத்தா
கலைஞர் டிவி
காலை 10 மணிக்கு - கழுவேத்தி மூர்க்கன்