இன்றைய டெலிவிஷன் படங்கள் லிஸ்ட்! சந்திரமுகி முதல் வேலாயுதம் வரை!எந்த டிவியில் எந்த படம்?
இன்று (அக்டோபர் 13 )தமிழ் டிவி சேனல்களில் ஒளிப்பரப்பாக உள்ள படங்களின் பட்டியல் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய டெலிவிஷன் படங்கள் லிஸ்ட்! சந்திரமுகி முதல் வேலாயுதம் வரை!எந்த டிவியில் எந்த படம்?
ஆயுத பூஜை, விஜயதசமி என தொடர் விடுமுறையை ஒட்டி வந்துள்ள இந்த ஞாயிறு விடுமுறை வீடுகளில் களைகட்டத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் வீட்டில் டிவியில் ஒளிப்பரப்பாக இருக்கும் படங்களின் பட்டியலை இங்கு காண்போம்.
சன் டிவி
காலை 9:00 மணிக்கு - சாமி
மதிய 3 மணிக்கு புலிக்குத்தி பாண்டி