விக்ரமின் தில் முதல் கமலின் இந்தியன் வரை! இன்றைய டெலிவிஷன் படங்களின் லிஸ்ட்!
தமிழ் முன்னணி தொலைக்காட்சிகளில் இன்று ஒளிபரப்பாகும் திரைப்படங்கள் என்னென்ன என்பதை பற்றி இங்கு காண்போம்.

விக்ரமின் தில் முதல் கமலின் இந்தியன் வரை! இன்றைய டெலிவிஷன் படங்களின் லிஸ்ட்!
சன் டிவி
மதியம் 3.30 மணிக்கு - தில்
இப்படத்தில் விக்ரம், லைலா, விவேக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை இயக்குனர் தரணி இயக்கியுள்ளார்.
கலைஞர் டிவி
மதியம் 1:30 மணிக்கு - பாண்டி