Leo Review: 'ஒன்னுமே இல்ல..' - ரசிகர்களை ஏமாற்றிய லோகி
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Leo Review: 'ஒன்னுமே இல்ல..' - ரசிகர்களை ஏமாற்றிய லோகி

Leo Review: 'ஒன்னுமே இல்ல..' - ரசிகர்களை ஏமாற்றிய லோகி

Aarthi V HT Tamil
Oct 19, 2023 07:50 AM IST

லியோ படம் பார்த்துவிட்டு ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள் என பார்க்கலாம்.

லியோ - மக்கள் கருத்து
லியோ - மக்கள் கருத்து

கேரள மாநிலத்தில் அதிகாலை 4 மணிக்கு முதல் காட்சி என்பதால் விஜய் ரசிகர்கள் பலரும் அங்கு முன்பதிவு செய்து இருக்கிறார்கள். இந்நிலையில் லியோ படத்தை காண ரசிகர்கள் மிகவும் ஆவலாக அதிகாலையிலேயே சென்று வரிசையில் காத்திருந்து நின்று படம் பார்த்து இருக்கிறார்கள். படம் பார்த்துவிட்டு ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள் என பார்க்கலாம்.

லியோ படத்தின் நீளம் 2 மணி நேரம் 43 நிமிடங்களாக உள்ளது. ரத்தம் தெறிக்கும் விதமாக ஆக்‌ஷன் காட்சிகள் படத்தில் இடம்பிடித்திருப்பதால் யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்திருக்கும் படம், லியோ. இப்படத்தில் சஞ்சய் தத், அர்ஜூன், திரிஷா, இயக்குநர் கெளதம் மேனன், இயக்குநர் மிஷ்கின், மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த், மடோனா செபஸ்டின், பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் ஆகியப் பலர் நடித்து உள்ளனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.