Bigg boss 6: கோலாகலமாக தொடங்கியது பிக் பாஸ் (முக்கிய செய்திகள் அக்.9)
சினிமாவில் இன்று நடக்கும் முக்கிய நிகழ்வுகளை பார்க்கலாம்.
பிக் பாஸ் சீசன் 6 ஆவது இன்று மாலை தொடங்கி உள்ளது.
ஆர்யா நடிக்கும் 34 ஆவது திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது.
தளபதி 67 திரைப்படத்தின் விஜய்யின் புதிய லுக் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தில் மிர்னா மேனன் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தி காட்ஃபாதர் படம் நூறு கோடி ரூபாய் வசூல் செய்து இருக்கிறது.
ரஜினிகாந்தின் 173 ஆவது படத்தை அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பொன்னியின் செல்வன் படம் தி காஷ்மீர் பைல்ஸின் உலகளாவிய வருவாயை முறியடித்துள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை வெளியாகிறது.
சமுத்திரக்கனி அலுவலகத்தில் அடையாளம் தெரியாத நபர் நுழைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிக்பாஸ் 6 ஆவது சீசனில் ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் போட்டியாளராக செல்ல இருப்பது உறுதியாகி உள்ளது.
டாபிக்ஸ்