Kushboo: குஷ்பூவின் கன்னத்தை பிடித்த பிரபு.. மலர்ந்த காதல்.. மறித்த சிவாஜி.. குஷ்பூ இட்லியை கண்டுபிடித்தவர் இவர் தான்-hit by prabhu cheeky prabhu hit idly and romance between kushboo and prabhu - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Kushboo: குஷ்பூவின் கன்னத்தை பிடித்த பிரபு.. மலர்ந்த காதல்.. மறித்த சிவாஜி.. குஷ்பூ இட்லியை கண்டுபிடித்தவர் இவர் தான்

Kushboo: குஷ்பூவின் கன்னத்தை பிடித்த பிரபு.. மலர்ந்த காதல்.. மறித்த சிவாஜி.. குஷ்பூ இட்லியை கண்டுபிடித்தவர் இவர் தான்

Sep 25, 2024 08:49 PM IST Marimuthu M
Sep 25, 2024 08:49 PM , IST

  • Kushboo: குஷ்பூவின் கன்னத்தை பிடித்த பிரபு.. மலர்ந்த காதல்.. மறித்த சிவாஜி.. குஷ்பூ இட்லியை கண்டுபிடித்தவர் இவர் தான்

Kushboo: திருமணமாகி குழந்தைகள் ஆனபின் குஷ்பூவை காதலித்த பிரபு குறித்தும், சிவாஜியை கெஞ்சவிட்ட குஷ்பூ குறித்தும் இயக்குநர் சொன்ன தகவல் பகீர் கிளப்பியுள்ளது.இதுகுறித்து சினிமா அசோசியேட் இயக்குநர் சுரேஷ் பகிர்ந்ததாவது, ‘’ அந்தக் காலத்தில் ராஜாக்கள் தனக்கு பிடிச்ச ராணிக்காகவும், மனைவிக்காகவும் கட்டடம் கட்டுவாங்க. ஒரு கோயில் கட்டுவாங்க. நினைவுச்சின்னம் கட்டுவாங்கன்னு படிச்சிருக்கோம். உதாரணத்துக்கு ஷாஜகான் மனைவி மும்தாஜூக்காக தாஜ்மஹாலை கட்டியிருக்கார்.சமீபகாலமாக, நிறைய நடிகைகள் மீ டு மாதிரி புகார்களைப் பேசிட்டு இருக்காங்க. அதில் உச்ச கட்டமாக அட்ஜெஸ்மென்ட் கேட்டால் நடிகைகள், கேட்பவரை செருப்பால் அடிங்கன்னு கேட்டார். குஷ்பூவும் குரல் கொடுக்கிறாங்க. இதே குஷ்பூ தான், கற்பைப் பற்றி தவறாக கருத்தினை சொல்லி சர்ச்சையில் சிக்கினாங்க’’என்றார். 

(1 / 6)

குஷ்பூவுக்கும் பிரபுவுக்கும் தர்மத்தின் தலைவனில் ஏற்பட்ட தொடர்பு:‘’குஷ்பூ தமிழில் அறிமுகமான படம், தர்மத்தின் தலைவன். இந்தப் படத்தில் பிரபுவின் ஜோடியாக முதன்முறையாக தமிழில் அறிமுகம் ஆகுறாங்க. அந்தப் படத்தில் குஷ்பூவின் கன்னத்தைப் பிடிச்சு, கும்முன்னு இட்லி மாதிரி இருக்குன்னு கிண்டல் பண்ணுவார். அதன்பின், குஷ்பூவை பிரபுதான் பார்த்துக்கிட்டார் அப்படிங்கிறது எல்லோருக்கும் தெரியும். இவங்க இரண்டுபேருக்கும் இடையில் காதல் மலர்ந்து, மரமாக வளர்ந்துட்டு இருந்தபோது, ரசிகர்கள் கூட இரண்டுபேரும் கல்யாணம் பண்ணிக்குவாங்கன்னு தான் நினைச்சாங்க. அப்போது பிரபுவுக்கு கல்யாணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கு''.

(2 / 6)

'’ஒரு கட்டத்தில் இந்த விஷயம் சிவாஜிக்கு தெரியவர, இது பாரம்பரியமான குடும்பம் அப்படின்னு சொல்லி, குஷ்பூவிடம் கெஞ்சி, இன்னொரு குடும்பத்தைப் பிரிக்காதம்மான்னு சொல்லி ரொம்ப கேட்டு, பிரபுவை மீட்டார். இப்படி ஒரு குடும்பத்தைப் பிரிக்க நினைத்த குஷ்பூவுக்கு ஹேமா கமிட்டி பற்றிப்பேச என்ன தகுதி இருக்குன்னு தெரியல.இந்த காலத்தில் தான் இயக்குநர் சுந்தர் சி, முறைமாமன் படம் பண்ணவருகிறார். அப்போது பிரபு - குஷ்பூவை வைச்சு தான் படம் எடுக்க நினைக்கிறார், சுந்தர் சி. ஆனால், அப்போது குடும்ப மானம் கருதி, பிரபு அந்தப் படத்தை தவிர்த்துவிடுகிறார். அதன்பின் தான், தன் முதல் படம் டிராப் ஆகிடக்கூடாதுன்னு மலையாள நடிகர் ஜெயராமனை போட்டு, குஷ்பூ கூட நடிக்கவைச்சு, அந்தப் படம், மிகப்பெரிய ஹிட்டானது.'’

(3 / 6)

'’இந்தப் படத்துக்குப் பின் தான், இரண்டு பேருக்கும் காதல் வருகிறது. இப்போது கல்யாணம் பண்ணி சந்தோஷமாக இருக்காங்க. ஆனால், இப்படிப்பட்ட குஷ்பூ தான், ஹேமா கமிட்டியின்போது குரல் கொடுக்கிறாங்க. மன்சூர் அலிகான் சொன்னமாதிரி, திருட்டுப்போனவுடன் புகார் கொடுக்காமல் 15 வருஷங்கள் கழித்து புகார் செய்து என்ன பயன். அதற்காக, பாலியல் தொல்லை செய்யிறது சரின்னு நான் சொல்லல’’.

(4 / 6)

'’ஊர் நாட்டில் சொல்வாங்க. ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையாது. அதுமாதிரி தான், நாம் எப்படி நடிக்கணும்கிறது குஷ்பூ, ராதிகா மாதிரியான சீனியர்கள் சொல்லணுமே ஒழிய, எல்லா நடிகர்களும் அப்படி கிடையாது. எல்லா தயாரிப்பாளர்களும் அப்படி கிடையாது. நல்லவங்களும் இருக்காங்க, கெட்டவங்களும் இருக்காங்க’’.

(5 / 6)

'’நான் அசோசியேட் டைரக்டராக இருந்தபோதே, போட்டோ கொடுத்திட்டு, நான் அட்ஜெஸ்பண்ணிக்கிறேன் அப்படி சொல்லி வாய்ப்பு கேட்ட நடிகை எல்லாம் இருக்கிறாங்க. இப்போது ஓரளவுக்கு நன்றாகவும் இருக்காங்க. இந்த மாதிரி கேட்கிறபெண்களும் இருக்காங்க. இதுவும் தவறுதானே. ஒரு ஆண் நடிக்க வாய்ப்பு கொடுக்கிறேன், படுக்கவான்னு சொல்றது எப்படி தவறோ, நான் அட்ஜெஸ்ட்மென்ட் பண்ணிக்குறேன் நடிக்க வர்ற பெண்களும் தவறுதான். இந்த இரண்டையும் கண்டிக்கணும்.பெண்கள் அட்ஜெட்மென்ட் பண்ணி நடிக்கமாட்டோம் அப்படி வந்திட்டாங்க என்றால் இந்த மீ டூ, ஹேமா கமிட்டி எல்லாம் தேவையே இல்லை. இந்த மாதிரி சர்ச்சைகள் வரவே வராது. இந்தச் சூழ்நிலையில் தான், ஒரு குடும்பத்தை பிரிக்க நினைச்ச நடிகை குஷ்பூ எல்லாம் பேசுறதுதான் சரியாகப் படல’’ என சொல்லி முடித்தார்.நன்றி: திரைக்கூத்து.பொறுப்புத்துறப்பு: இந்தப் பேட்டியில் கூறப்பட்ட கருத்துக்கும் இந்துஸ்தான் டைம்ஸ் நிறுவனத்துக்கும் அதை எழுதியவருக்கும் எந்த தார்மீக உரிமையும் கிடையாது. இது முழுக்க முழுக்க பேட்டியளிப்பவரின் தனிப்பட்ட கருத்து மட்டுமே

(6 / 6)

மற்ற கேலரிக்கள்