Happy Birthday Mahathi…. அய்யைய்யோ…அய்யைய்யோ… பிடிச்சிருக்கு….
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Happy Birthday Mahathi…. அய்யைய்யோ…அய்யைய்யோ… பிடிச்சிருக்கு….

Happy Birthday Mahathi…. அய்யைய்யோ…அய்யைய்யோ… பிடிச்சிருக்கு….

Feb 10, 2023 06:08 AM IST Priyadarshini R
Feb 10, 2023 06:08 AM , IST

Karnatic Singer Mahathi: அய்யைய்யோ… அய்யைய்யோ….. புடுச்சிருக்கு…… முதல் மழை எனை நனைத்ததே….. மூடிவைத்த ஜன்னல் திறந்ததே….. என்று தனது பவர் புல்லான குரலுக்கு ரசிகர்களை அடிமையாக்கி வைத்திருப்பவர் கர்நாடக இசைக்கலைஞர் மற்றும் திரைப்பட பிண்ணனி பாடகி மஹதி. அவரது பிறந்தநாள் இன்று. 

இளையராஜா இசையில் காதல் ஜதி என்ற படத்தின் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமானார்.

(1 / 8)

2007ம் ஆண்டு சிறந்த பாடகிக்கான தமிழக அரசின் விருது பெற்றவர்.

(2 / 8)

2007ம் ஆண்டு சிறந்த பாடகிக்கான தமிழக அரசின் விருது பெற்றவர்.

இவர் பொதிகை டிவியில் இசை தொடர்பான வினாடி வினா நிகழ்ச்சியை நடத்தியுள்ளார். கர்நாடக இசை மேடைகளிலும் அதிகளவில் கச்சேரிகளை செய்து வருகிறார்.

(3 / 8)

விக்ரம், த்ரிஷா நடிப்பில் வெளியான சாமி திரைப்படத்தில் அய்யைய்யோ… அய்யைய்யோ பிடிச்சிருக்கு… எனக்கு உன்னை புடுச்சிருக்கு…. என்ற பாடலை பாடியதன் மூலம் தமிழ் திரையுலகில் புகழ்பெற்றார்.

(4 / 8)

சிம்பு மற்றும் சோனியா அகர்வால் நடித்த கோவில் படத்தில் புயலே… புயலே… பொத்தி வச்ச புயலே… என்ற பாடலில் ஓங்கி ஒலித்த அவரது குரலின் எனர்ஜியை நாம் மறக்கவே முடியாது.

(5 / 8)

பாடகி மஹதிக்கு ஹரஹரப்ரியா ராகம் மிகவும் பிடித்த ராகமாகும். இதில் அற்புத மெலடி இருக்கிறது. கருணை இசை நிரம்பி வழியும் ராகமும் இதுதான் என்று அவர் கூறுகிறார். 

(6 / 8)

மார்கழியில் மனைதை மயக்கும் மஹதியின் குரல். மார்கழி கச்சேரிகளில் 2001ம் ஆண்டுமுதல் பாடி வருகிறார். 

(7 / 8)

பீமா படத்தில் இவரது முதல் மழை எனை நனைத்ததே, பாடலில் இருந்த பிரஷ் குரல், கேட்கும் அனைவரையும் மெய் மறக்கச்செய்யும்.  

(8 / 8)

மற்ற கேலரிக்கள்