Alphonse Puthren: ‘ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் குறைபாடு..ஆனாலும் காதல்..’ - பிரேமம் இயக்குநரின் பரிதாப நிலை!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Alphonse Puthren: ‘ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் குறைபாடு..ஆனாலும் காதல்..’ - பிரேமம் இயக்குநரின் பரிதாப நிலை!

Alphonse Puthren: ‘ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் குறைபாடு..ஆனாலும் காதல்..’ - பிரேமம் இயக்குநரின் பரிதாப நிலை!

Published Feb 15, 2024 10:06 AM IST Kalyani Pandiyan S
Published Feb 15, 2024 10:06 AM IST

இவரது இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான கோல்டு திரைப்படம் பெரிதான வரவேற்பை பெறவில்லை.

தமிழில் நேரம் திரைப்படம் மூலம் அறிமுகம் ஆனவர் அல்போன்ஸ் புத்திரன் 

(1 / 5)

தமிழில் நேரம் திரைப்படம் மூலம் அறிமுகம் ஆனவர் அல்போன்ஸ் புத்திரன் 

இவரது இரண்டாவது திரைப்படம் பிரேமம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. 

(2 / 5)

இவரது இரண்டாவது திரைப்படம் பிரேமம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. 

இவரது இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான கோல்டு திரைப்படம் பெரிதான வரவேற்பை பெறவில்லை. 

(3 / 5)

இதனிடையே ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரம் குறைபாடு நோயினால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து சினிமா கேரியரில் இருந்து விலகி கொள்வதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்தார்.

(4 / 5)

 இந்த நிலையில் காதலர் தினத்தில் (நேற்றைய தினம்) தன்னுடைய மனைவி குழந்தைகள் தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார். புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன   

(5 / 5)

மற்ற கேலரிக்கள்