தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Ajith: விடாமுயற்சிக்காக சென்டிமென்ட்டை கைவிட்டாரா அஜித்? - உண்மை என்ன?

Ajith: விடாமுயற்சிக்காக சென்டிமென்ட்டை கைவிட்டாரா அஜித்? - உண்மை என்ன?

Jul 07, 2024 01:23 PM IST Aarthi Balaji
Jul 07, 2024 01:23 PM , IST

Ajith: ஜூன் மாதம் கடைசியில் விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. வழக்கமாக வியாழக்கிழமையில் தான் அஜித்தின் பட அப்டேட், ரிலீஸ் வரும். ஆனால் இந்த முறை ஞாயிற்றுக்கிழமை வெளியானது.

மகிழ் திருமேனி எழுதி, இயக்கி அஜீத் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் சமீபத்திய ஆக்‌ஷன் என்டர்டெய்னர் விடாமுயற்சி . பல புகழ்பெற்ற நடிகர்கள் நடித்துள்ள இந்த திரைப்படம், உடல் இரட்டை இல்லாமல் அஜித் நடித்த துணிச்சலான ஸ்டண்ட் செய்து அசத்தி இருந்தார்

(1 / 5)

ஜூன் மாதம் கடைசியில் விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. வழக்கமாக வியாழக்கிழமையில் தான் அஜித்தின் பட அப்டேட், ரிலீஸ் வரும். ஆனால் இந்த முறை ஞாயிற்றுக்கிழமை வெளியானது.

(2 / 5)

இதனால் பலரும் அஜித் எதனால் வி சென்டிமென்ட்டை கைவிட்டார். இதற்கு பின்னால் என்ன காரணம் என்ன கேட்க ஆரம்பித்தார்கள். இது தொடர்பாக பத்திரிக்கையாளர் வி.கே.சுந்தர் சமீபத்தில் Aadhan Cinema சேனலுக்கு பேட்டி அளித்து இருந்தார். 

(3 / 5)

அவர் கூறுகையில், ”அஜித் வி சென்டிமென்ட் முன்பு பார்த்து இருக்கலாம். ஆனால் இப்போது பார்ப்பது இல்லை. தற்செயலாக தான் நடக்கிறது. 

(4 / 5)

பெரிய திட்டம் எதுவும் இல்லை. அவருக்கு அந்த நாளில் தான் வெளியிட வேண்டும் என்று ஒன்றும் இல்லை. பல தயாரிப்பு நிறுவனங்களில் சாய் பாபா கும்பிடுபவர்கள் இருக்கிறார்கள்.அதனால் அந்த நாளில் வெளியாகி இருக்கலாம். இதில் அஜித் எதுவும் சொல்ல மாட்டார் “ என்றார். 

(5 / 5)

மற்ற கேலரிக்கள்