பிரபலங்களின் வாழ்த்து மழையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. ட்ரெண்ட் ஆகும் ஹேஷ்டாக்..
நடிகர் ரஜினிகாந்த்தின் பிறந்தநாளை முன்னிட்டு சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அவற்றை ஒரு தொகுப்பாக இங்கு பார்க்கலாம்.
நடிகர் ரஜினிகாந்த்தின் பிறந்தநாளை முன்னிட்டு சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அவற்றை ஒரு தொகுப்பாக இங்கு பார்க்கலாம்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் பிறந்தநாள் வாழ்த்துப் பதிவு
தமிழ்நாடு எதிர்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே. பழனிசாமியின் வாழ்த்துச் செய்தி
நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல் ஹாசனின் வாழ்த்துப் பதிவு
நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யின் வாழ்த்துப் பதிவு
நடிகர், இயக்குநர் மற்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் வாழ்த்துப் பதிவு
இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரனின் பிறந்தநாள் வாழ்த்துப் பதிவு
கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்துவின் பிறந்தநாள் வாழ்த்துப் பதிவு
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் வாழ்த்துப் பதிவு
லைகா புரொடக்ஷனின் வாழ்த்து வீடியோ
ஏவிஎம் புரொடக்ஷனின் வாழ்த்து
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிறந்தநாள் வாழ்த்துப் பதிவு
1950, டிசம்பர் 12ஆம் தேதி பிறந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இன்று தனது 74வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 1975 முதல் தற்போது வரை 49 வருடங்கள் தமிழ் சினிமாவில் பயணித்து வரும் சூப்பர் ஸ்டாராக இருந்து வரும் ரஜினிகாந்த் இந்தியாவின் உலக அடையாளமாக திகழ்கிறார்.
நடிப்பு, ஸ்டைல், ஸ்கீரின் பிரசென்ஸ் என திரையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கவர்பவராக இருக்கிறார் என்றால், நிஜ வாழ்க்கையில் எளிமை, எதார்த்த பேச்சு மூலம் பலரது மனங்களில் குடிபுகுந்துள்ளார்.
ரஜினி என்றாலே அவரது ஸ்டைல், நடிப்பு போல் பல்வேறு படங்களில் பேசிய பஞ்ச் வசனங்கள் நினைவுக்கு வருவதுண்டு. அந்த வகையில் ரஜினியின் சில மறக்க முடியாத பவர்ஃபுல் மற்றும் தத்துவ மழை பொழியும் விதமாகவும், ஒவ்வொருவரின் வாழ்க்கையில் எதார்த்தமாக அப்ளை ஆகும் விதமாகவும் இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்துகளே இல்லை.