BiggBoss Tamil 7: கனவுகளை சுமந்து வந்த நிக்சன்.. ஆதரவாக பேசி அனுப்பிய கமல்.. யார் இவர்?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Biggboss Tamil 7: கனவுகளை சுமந்து வந்த நிக்சன்.. ஆதரவாக பேசி அனுப்பிய கமல்.. யார் இவர்?

BiggBoss Tamil 7: கனவுகளை சுமந்து வந்த நிக்சன்.. ஆதரவாக பேசி அனுப்பிய கமல்.. யார் இவர்?

Aarthi V HT Tamil Published Oct 01, 2023 07:53 PM IST
Aarthi V HT Tamil
Published Oct 01, 2023 07:53 PM IST

பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்து இருக்கும் நிக்சன் யார் என்று பார்க்கலாம்.

நிக்சன்
நிக்சன்

அவர் பேசுகையில், “ எங்கள் வீட்டில் நானும் என் தந்தையும் தான். அவருக்கு நான் சினிமாவில் இருப்பது பிடிக்கவில்லை. சிஏவாக இருக்க வேண்டுமென ஆசைப்படுகிறார். நன்றாக யோசித்த பிறகு சினிமா தான் முக்கியம் என தேர்வு செய்து விட்டேன். எடிட்டிங், பாடல் எழுதுவது பாடுவது என அனைத்து வேலைகளும் எனக்கு தெரியும்.

விஜய் ஆண்டனி போலீஸ் வேடத்தில் நடித்த படத்தில் நடித்திருக்கிறேன். ஒத்த தாமரை என சமீபத்தில் வெளியான பாடலை நான்தான் எழுதினேன். நான் லிரிரிஸ்ட் மற்றும் ஒரு ரேப்பர் பாடகர். எனக்கு சட்டென்று கோபம் வந்துவிடும். ஆனால் வேலை செய்ய பிடிக்கும். 

நான் குடும்ப சூழ்நிலையில் வாழவில்லை. மற்றபடி பார் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு நான் தயார் செய்து கொண்டு செல்லவில்லை. பிளஸ் நெகடிவ் அனைத்தையும் எடுத்துக் கொள்வேன். நான் என்ன செய்யப் போகிறேன் என்று தெரியாமல் இருந்தபோது கூட நிறைய பேர் வாழ்த்திருக்கிறார்கள். அந்த வாய்ப்பாக தான் பிக் பாஸ் பார்க்கிறேன்" என்றார்.

இதைக் கேட்ட கமல் ஹாசன், மிகவும் பாசிட்டிவ் ஆக பேசி அவரை பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்தார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.