Bigg Boss 7: 'அது தான்டா உன் வேலை.. 'எல்லை மீறிய ஜோவிகா.. வெடித்து சிதறிய பிரதீப்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Bigg Boss 7: 'அது தான்டா உன் வேலை.. 'எல்லை மீறிய ஜோவிகா.. வெடித்து சிதறிய பிரதீப்

Bigg Boss 7: 'அது தான்டா உன் வேலை.. 'எல்லை மீறிய ஜோவிகா.. வெடித்து சிதறிய பிரதீப்

Aarthi V HT Tamil
Oct 12, 2023 01:26 PM IST

பிக் பாஸ் 7 நிகழ்ச்சிக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது.

பிக் பாஸ் 7
பிக் பாஸ் 7

இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது.

அதில் ஸ்மால் வீட்டில் இருக்கும், பிரதீப், ஆறு பேர் இங்கே தானே செய்கிறோம். வந்து வந்து சொல்றிங்க என கேட்க உடனே ஜோவிகா, மூன்று வேலை சமைப்பது தான் உன் வேலை. அதற்கு அடிமை மாதிரி நடத்துவியா? எதனால் சப்பாடு வேஸ்ட் செய்கிறாய் என என பிரதீப் கேட்க, " சரி டா ஏன் சப்பாடு நான் வேஸ்ட் பண்றேன் வெச்சிக்கோ, ஏன் மூன்று வேலை சமைக்கவில்லை? ஏய்.. அது தான் டா உன் வேலை. அதுக்கு தான் அந்த வீட்ல இருக்க “ என மரியாதை இல்லாமல் கோவிகா பேசினார். இதைப் பார்த்து கொண்டு அனைவரும் அமைதியாக இருக்கிறார்கள்.

இதைப் பார்த்த நெட்டிசன்கள், தாய் 8 அடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும் என்கிற பழமொழிக்கு எடுத்துக்காட்டாக சண்டை போடுவதில் வல்லவர் என நெட்டிசன்கள் பேசி வருகிறார்கள்.

இரண்டு வீடுகளுக்கும் இடையே பகை முற்றிப்போய் இருக்கிறது. இந்த ப்ரோமோ மூலம் இன்றைய எபிசோடும் அனல்பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் வாரத்திலேயே அனன்யா ராவ், பவா செல்லதுரைஎன இரண்டு போட்டியாளர்கள் வெளியேறி விட்டனர். இதனால் பிக் பாஸ் வீட்டில் புதிய போட்டியாளர்கள் வைல்ட் கார்ட் மூலம் உள்ளே வருவார்கள் என்று ரசிகர்களால் எதிர்பாக்கப்படுகிறது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner
தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.