Bigg Boss 7 Tamil: பிக் பாஸ் போட்டியாளுக்கு சம்பளம் எவ்வளவு? கூல் சுரேஷை விட அதிகமாக வாங்கும் விசித்திரா
பிக் பாஸ் நிகழ்ச்சி போட்டியாளர்களின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

பிக் பாஸ்
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7 வது சீசன் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்கியது. முதல் நாள் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையும் போட்டியாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டார்கள். அதன்படி, கூல் சுரேஷ், அனன்யா, நிக்சன், ஐஸ்வர்யா, விசித்ரா, ரவீணா, வினுஷா தேவி, யுகேந்திரன், பிரதீப் ஆண்டனி. விஷ்ணு, பவா செல்லதுரை, ஜோவிகா, பூர்ணிமா தேவி, மணிசந்திரா, அக்ஷயா உதயகுமார், மாயா கிருஷ்ணன், சரவணா விக்ரம், விஜய் வர்மா என மொத்த 18 போட்டியாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர்.
இதில் ஒவ்வொரு நபர் வாங்கும் சம்பளம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. அதன் படி,
பவா செல்லதுரை - 28 ஆயிரம் ரூபாய்