Mohan: பாலுமகேந்திராவிடமே அப்படி செய்தேன்.. கமல் கொடுத்த அட்வைஸ்.. முறுக்கேற்றிய மோகன்!-actor mohan latest interview about fight between him and balu mahendra in kamal shopa kokila movie - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Mohan: பாலுமகேந்திராவிடமே அப்படி செய்தேன்.. கமல் கொடுத்த அட்வைஸ்.. முறுக்கேற்றிய மோகன்!

Mohan: பாலுமகேந்திராவிடமே அப்படி செய்தேன்.. கமல் கொடுத்த அட்வைஸ்.. முறுக்கேற்றிய மோகன்!

Sep 29, 2024 11:21 PM IST Kalyani Pandiyan S
Sep 29, 2024 11:21 PM , IST

Mohan: அப்போது கமல் சார் மிகவும் பிசியான நடிகர். அவர் ஷூட்டிங்கிற்கு வருகிறார் என்று சொன்னாலே, கிட்டத்தட்ட 400 பேர் திரண்டு விடுவார்கள். அதனால், அவருடைய தேதிகள் என்பது அவ்வளவு முக்கியமாக இருந்தன. - மோகன்!

பாலு மகேந்திரா உடன் ஏற்பட்ட மோதல் குறித்து நடிகர் மோகன் கலாட்டா சேனலுக்கு பேட்டி அளித்தார்.இது குறித்து அவர் பேசும் போது, "பாலு மகேந்திரா' தான் இயக்கிய ' கோகிலா' திரைப்படத்தில் என்னை கமிட் செய்திருந்தார். அப்போது அந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து இருந்தது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடர்பான விவரங்கள் எதுவும் எனக்கு சொல்லப்படவில்லை.  இந்த நிலையில் என்னுடைய நண்பர்கள் ஒன்றாக இணைந்து தயாரித்து இயக்கிய படத்தில், என்னை நடிக்கக் கேட்டார்கள். நானும், நாம் இப்போது சும்மாதானே இருக்கிறோம் என்று கூறி சென்று விட்டேன். மைசூர் பக்கத்தில் உள்ள ஒரு காட்டில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. அவர்கள் அங்கு அழைக்க நான் அங்கே சென்று விட்டேன். அப்போது பெரிதாக போன் வசதியெல்லாம் கிடையாது.  

(1 / 6)

கோபமடைந்த பாலுஇந்த நிலையில்தான் பாலுமகேந்திரா தரப்பு கோகிலா படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக என்னுடைய வீட்டில் இருந்த போனை தொடர்பு கொண்டிருக்கிறார்கள். அந்த போனை எடுத்த என்னுடைய அம்மா அவன் ஷூட்டிங்கிற்கு சென்று இருக்கிறான் என்று சொல்ல, பாலு மகேந்திரா கோபம் அடைந்து விட்டார். இந்த நிலையில், அவர் கமலையும், ஷோபாவையும் வைத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கு சென்று விட்டார்.  

(2 / 6)

அப்போது கமல் சார் மிகவும் பிசியான நடிகர். அவர் ஷூட்டிங்கிற்கு வருகிறார் என்று சொன்னாலே, கிட்டத்தட்ட 400 பேர் திரண்டு விடுவார்கள். அதனால், அவருடைய தேதிகள் என்பது அவ்வளவு முக்கியமாக இருந்தன.  

(3 / 6)

கமல் கொடுத்த ஆலோசனைநான் இதை எல்லாம் தெரியாமல் நண்பர்களுடன் ஒரு காட்டிற்குள் படம் எடுத்துக் கொண்டிருநதேன். இந்த நிலையில் டெலிகிராம் வழியாக என்னை தொடர்பு கொண்ட பாலு மகேந்திரா தரப்பு, தகவலை சொன்னார்கள்.. இதனையடுத்து நான் அங்கு சென்றேன். அங்கு சென்றால் பாலுந்திரா அவ்வளவு கோபமாக இருந்தார்.   

(4 / 6)

அவரின் அசோசியேட் டைரக்டர் ஏன் இப்படி செய்து விட்டீர்கள் என்று கேட்க, எனக்கு எதுவுமே தெரியாது என்னை யாரும் தொடர்பு கொள்ளவும் இல்லை. அடுத்த கட்ட படப்பிடிப்பு எப்போது இருக்கிறது என்றும் சொல்லவில்லை என்றேன்.  

(5 / 6)

ஆனால் படப்பிடிப்பில் நான் இல்லாமல் அவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டு இருந்தார்கள. நான் இல்லாத காரணத்தால் என்னுடைய காம்பினேஷன் சீன்களை எடுக்காமல் ‍பிற சீன்களை எடுத்துக்கொண்டு இருந்தார்கள் 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்