தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  Narendra Modi Cabinet 3.0: ‘நரேந்திர மோதியாகிய நான்’.. 3 வது முறையாக அரியணை நாற்காலி; மோதி 3.0 அமைச்சரவை முழு பட்டியல்!

Narendra Modi Cabinet 3.0: ‘நரேந்திர மோதியாகிய நான்’.. 3 வது முறையாக அரியணை நாற்காலி; மோதி 3.0 அமைச்சரவை முழு பட்டியல்!

Kalyani Pandiyan S HT Tamil
Jun 09, 2024 09:08 PM IST

Narendra Modi Cabinet 3.0: தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மத்தியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்திருக்கிறது - அமைச்சரவை முழு பட்டியல்!

Narendra Modi Cabinet 3.0: ‘நரேந்திர மோதியாகிய நான்’.. 3 வது முறையாக அரியணை நாற்காலி; மோதி 3.0 அமைச்சரவை முழு பட்டியல்!
Narendra Modi Cabinet 3.0: ‘நரேந்திர மோதியாகிய நான்’.. 3 வது முறையாக அரியணை நாற்காலி; மோதி 3.0 அமைச்சரவை முழு பட்டியல்!

ட்ரெண்டிங் செய்திகள்

மூன்றாவது முறையாக மோடி!

73 வயதான மோடி, ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராகும் இரண்டாவது பிரதமர் ஆவார். பிரதமர் மோடியின் அமைச்சரவையில், 30 அமைச்சர்களும், 5 தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்களும், 36 இணை அமைச்சர்களும் இருக்கிறார்கள்.

இந்த அமைச்சரவையில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 27 பேரும், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 10 பேரும், பழங்குடியினரைச் சேர்ந்த 5 பேரும், சிறுபான்மையினர் பிரிவை சேர்ந்த 5 பேரும் அமைச்சர்களாக உள்ளனர். 18 மூத்த அமைச்சர்கள் இந்தப்பட்டியலில் இடம் பிடித்திருக்கின்றனர். 

மோடி அமைச்சரவை 3.0 - ல் நாடாளுமன்றத்தில் 3 முறை அல்லது அதற்கு மேல் பணியாற்றிய 43 அமைச்சர்கள் உள்ளனர். இதில், 39 பேர், இதற்கு முன்பு அமைச்சரவையில் இருந்தவர்கள். இந்த அமைச்சரவையில், பல முன்னாள் முதல்வர்கள் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பணியாற்றிய 34 அமைச்சர்களும், மாநிலங்களில் அமைச்சர்களாக பணியாற்றிய 23 பேரும் உள்ளனர்.

கேபினட் அமைச்சர்கள்

ராஜ்நாத் சிங்,

அமித் ஷா

நிதின் கட்கரி,

ஜகத் பிரகாஷ் நட்டா,

சிவராஜ் சிங் சவுகான்

நிர்மலா சீதாராமன்

எஸ் ஜெய்சங்கர்,

மனோகர் லால் கட்டார்

எச்.டி.குமாரசாமி

பியூஷ் கோயல்

, தர்மேந்திரா பிரதான்

ஜிதம் ராம் மஞ்சி,

ராஜீவ் ரஞ்சன் சிங்/லாலன் சிங்,

சர்பானந்தா, சோனோவால்

பிரேந்திர குமார்

ராம் மோகன் நாயுடு

பிரகலாத் ஜோஷி

ஜுவல் ஓரம்

கிரிராஜ் சிங்

அஸ்வினி வைஷ்ணவ்

ஜோதிராதித்ய சிந்தியா

பூபேந்தர் யாதவ்

கஜேந்திர சிங் செகாவத்

அன்னபூர்ணா தேவி

கிரண் ரிஜிஜு

ஹர்தீப் சிங் பூரி

மன்சுக் மாண்டவியா

ஜி கிஷன் ரெட்டி

சிராக் பாஸ்வான்

சிஆர் பாட்டீல்

இணை அமைச்சர் (தனி பொறுப்பு)

ராவ் இந்தர்ஜித் சிங்

ஜிதேந்தர் சிங்

அர்ஜுன் ராம் மேக்வால்

பிரதாபராவ் கண்பத்ராவ் ஜாதவ்

ஜெயந்த் சவுத்ரி

இணை அமைச்சர்கள்

ஜிதின் பிரசாதா

ஸ்ரீபாத் நாயக்

பங்கஜ் ராவ் சவுத்ரி

கிரிஷன் பால் குர்ஜார்

ராம்தாஸ் அத்வாலே

ராம்நாத் தாகூர்

நித்யானந்த் ராய்

அனுப்ப்யா படேல்

வி சோமன்னா

சந்திர சேகர் பெம்மசானி

எஸ்பி சிங் பாகேல்

சோபா கரண்ட்லஜே

கீர்த்தி வர்தன் சிங்

பிஎல் வர்மா

சாந்தனு தாகூர்

சுரேஷ் கோபி

எல் முருகன்

அஜய் தம்தா

பந்தி சஞ்சய் குமார்

கமலேஷ் பாஸ்வான்

பகீரத் சௌத்ரி

சதீஷ் சந்திர துபே

சஞ்சய் சேத்

ரவ்னீத் சிங் பிட்டு

துர்காதாஸ் யுகே

ரக்ஷா கட்சே

சுகந்தா மஜும்தார்

சாவித்ரி தாகூர்

டோகான் சாகு

ரபூஷன் சௌத்ரி

சீனிவாச வர்மா

ஹர்ஷ் மல்ஹோத்ரா

நிமுபென் பம்பானியா

முரளிதர் மோஹோல்

ஜார்ஜ் குரியன்

பபித்ரா மார்கெரிட்டா

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

 

 

WhatsApp channel

டாபிக்ஸ்