ஐப்பசி மாதம் அதிர்ஷ்டம் பெறப் போகும் ராசிகள், புரட்டிப்போட்டு பாதிப்படையும் ராசிகள் எவை?
மிதுனம் அலர்ஜி ஒவ்வாமை, சளி தொந்தரவு, சைனஸ் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. நவகிரகத்தில் இருக்கக்கூடிய குரு வழிபாடு முக்கியம். மற்ற ராசிகளுக்கு எப்படி இருக்கும் என பாருங்க

ஐப்பசி மாசம் வருகிறது. புரட்டாசி மாதம் முடிந்து ஐப்பசி மாதம் சூரியன் நீச்சமாகிறது. சூரியன் ஏற்கனவே நீச்சம். சனி, குரு வக்கிரம் ஆகுது. ஐப்பசி மாதத்தில் ஒன்றிலிருந்து 29 வரை தமிழ் நாட்கள் 18.10.2024 இல் இருந்து 15.11.2024 வரை சூரியன் பலம் இருந்து காணப்படக்கூடிய காலகட்டம். நீச்சம் பெற்ற சூரியன் அதனால நிறைய விஷயத்துல கொடுஞ்செயல்கள் கொடுமையான கஷ்டங்கள் மக்களுக்கு கிடைக்கக்கூடிய காலகட்டம் என்பது மத்த கிரகங்களை வைத்து பார்க்கின்ற சமயத்தில் இருக்கிறது.
இது போன்ற போட்டோக்கள்
Jul 12, 2025 11:30 AMசுக்கிரம் தரும் கஷ்டங்கள்.. எந்த ராசிகள் மீது பாயும்.. உங்க ராசி இருக்கா?
Jul 10, 2025 10:29 AMவியாழனின் அருள் பெற ஒரு அற்புத வழி! புதிய கைகுட்டையா வெற்றி உறுதியா!
Jul 08, 2025 10:33 AMஜூலை 18 முதல் புதனின் வக்கிரப் பயணம்: 3 ராசிக்காரர்களுக்கு பிரச்சனைதா!
Jul 08, 2025 10:07 AMஅவர்களுக்கு நல்ல நாட்கள் வரும்.. இந்த ஐந்து ராசிகளுக்கு லட்சுமி கடாக்ஷம் நிச்சயம்
Jun 30, 2025 09:29 AMஇந்த 3 ராசிக்காரர்களுக்கு திடீர் பண ஆதாயம் கிடைக்கும் - வீடு வாங்குவீங்க, தொழிலில் வெற்றி பெறுவீங்க!
Jun 27, 2025 10:06 AMநாளை முதல் இந்த மூன்று ராசிகளும் சக்கரத்தை சுழற்றும்.. மாறப்போகும் அதிர்ஷ்டம்.. நவ பஞ்சமி யோகத்தின் சுப பலன்கள் இதோ!
மேஷம் ரத்தம் சம்பந்தப்பட்ட தொற்றுநோய் சம்பந்தப்பட்ட பிபி சம்பந்தப்பட்ட சுகர் சம்பந்தப்பட்ட விஷயத்தில் மிகக் கவனமாக இருக்க வேண்டும். பெருமாள் வழிபாடு சிறந்தது.
ரிஷப ராசிக்காரர்கள், பிபி சுகர் கொலஸ்ட்ரால் லிவர் பங்க்ஷன் இதெல்லாம் பார்த்துக் கொள்ள வேண்டும். ரிஷப ராசிக்காரர்களுக்கு மகான்கள் வழிபாடு மிக முக்கியம். ரிஷப ராசிக்காரர்களுக்கு கண்டிப்பாக குரு மாறுவதனால் திடீர்னு ஒரு சோதனையைக் தரும். மருந்து சரியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.