(08.10.2024) இன்று எந்த ராசிக்கு யோகம் உண்டாகும்?..மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள் இதோ..!
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கு இன்று (அக்டோபர் 08) வேலை, தொழில், வருமானம், ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

(08.10.2024) இன்று எந்த ராசிக்கு யோகம் உண்டாகும்?..மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள் இதோ..!
ஜோதிட கணிப்புகளின் படி, ஒவ்வொரு ராசிகளுக்கும் 2024 ஆம் ஆண்டு அக்டோபர் 08 ஆம் தேதியான இன்று எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
இது போன்ற போட்டோக்கள்
May 22, 2025 05:30 AM'நல்ல நாள் யாருக்கு.. கவனமாக இருக்க வேண்டியது யார்' இன்று மே.22 இன்று உங்களுக்கு நாள் சாதகமா.. பாதகமா.. பாருங்க!
May 21, 2025 09:06 PMராகு-கேது பெயர்ச்சி.. இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையை ஒரே இரவில் தலைகீழாக மாற போகுது!
May 21, 2025 06:33 PMகொட்டிக் கொடுக்க வரும் சுக்கிரன்.. பணக்கஷ்டம் தீர போகும் ராசிகள்.. பணமழை யாருக்கு?
May 21, 2025 06:26 PMசனி கொடுப்பதை யாரு தடுப்பா.. சொகுசு பணமழை கொட்டும் ராசிகள்.. இது உங்க ராசியா பாருங்க?
May 21, 2025 10:05 AMசிம்ம ராசி: பண மழை கொட்டும் செவ்வாய்.. 18 மாதங்களுக்கு பிறகு.. ஜாக்பாட் அடிக்கும் ராசிகள்!
May 21, 2025 05:00 AM‘மகிழ்ச்சி நிறையும்.. கவனம் முக்கியம்’ மே.21 புதன்கிழமை.. இன்றைய நாள் உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க!
மேஷம்
உடன்பிறந்தவர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். யாரையும் குறைத்து மதிப்பிடுவதை தவிர்க்கவும். கடன் செயல்களில் பொறுமை வேண்டும். வருமானப் பற்றாக்குறை பற்றிய எண்ணங்கள் மேம்படும். வாகனங்களால் திடீர் செலவுகள் உண்டாகும்.
ரிஷபம்
பலம் மற்றும் பலவீனங்களை உணர்வீர்கள். கடினமான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். புதுமையான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். குழந்தைகளின் வழியில் அனுகூலமான சூழல் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும்.