Today Rasipalan (01.10.2024): இன்றைய ராசிபலன்கள்..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கு இன்று எப்படி இருக்கும்?
Today Rashipalan, Daily Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கு இன்று (அக்டோபர் 01) வேலை, தொழில், வருமானம், ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Today Rasipalan (01.10.2024): இன்றைய ராசிபலன்கள்..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கு இன்று எப்படி இருக்கும்?
Today Rashipalan: ஜோதிட கணிப்புகளின் படி, ஒவ்வொரு ராசிகளுக்கும் 2024 ஆம் ஆண்டு அக்டோபர் 01 ஆம் தேதியான இன்று எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
இது போன்ற போட்டோக்கள்
May 24, 2025 08:53 AMசனி தோஷத்தால் அவதியா.. தோஷம் நீங்க சனி ஜெயந்தி நாளில் இரவில் எங்கு விளக்கு ஏற்ற வேண்டும் பாருங்க!
May 24, 2025 08:03 AMபண விஷயத்தில் கவனம்.. புதன் ராசி மாற்றத்தால் யாருக்கு சிக்கல் பாருங்க.. உங்கள் ராசிக்கு என்ன தாக்கம்? விவரம் இதோ!
May 24, 2025 07:30 AMகிருத்திகை நட்சத்திரத்தில் புகுந்து பணம் கொட்டும் புதன்.. கண் குளிர வாழ போகும் ராசிகள்!
May 24, 2025 05:30 AM'லாப யோகம் யாருக்கு.. கவனம் முக்கியம்' இன்று மே.24 இந்த நாள் உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க!
May 23, 2025 11:55 AMசனி பகவானுக்கு கடுகு எண்ணெய் ஏன் காணிக்கையாக செலுத்தப்படுகிறது.. இந்த பாரம்பரியக் கதையை தெரிஞ்சுக்கோங்க!
May 23, 2025 11:26 AMசூரிய பெயர்ச்சியால் ஜூன் 15 முதல் இந்த 5 ராசிக்காரர்களுக்கு நல்ல காலம் தொடங்கும் பாருங்க.. உங்களுக்கும் ஜாக்பாட்டா!
மேஷம்
எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். பழைய நினைவுகளால் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு நீங்கும். திடீர் பயணங்களால் மாற்றமான அனுபவம் ஏற்படும். நெருக்கமானவர்களிடத்தில் மனம் விட்டு பேசவும். வியாபார பணிகளில் பொறுமை வேண்டும். அரசு காரியங்களில் விவேகத்துடன் செயல்படவும். உத்தியோகத்தில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். தடைகள் மறையும் நாள்.