மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று டிச.15 உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும் பாருங்க..!
ஜோதிட கணக்கீட்டின் படி, மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினருக்கு விடுமுறை தினமான இன்று (டிசம்பர் 15) வேலை, தொழில், காதல், வருமானம், ஆரோக்கியம், கல்வி எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசிக்கும் ஒரு கிரகம் ஆட்சி செய்கிறது. கிரகங்கள் மற்றும் விண்மீன்களின் இயக்கத்தால் ஜாதகம் கணக்கிடப்படுகிறது. சனாதன தர்மத்தில், ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவான் வழிபாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்ட நாளாக கருதப்படுகிறது. இது மரியாதை, உயர் பதவி மற்றும் கௌரவத்தைத் தரும் என்று நம்பப்படுகிறது.
இது போன்ற போட்டோக்கள்
May 18, 2025 05:46 PMகுரு+ராகு கேது பெயர்ச்சி: ரிஷபம் முதல் மகரம் வரை…! கோடிகளை குவிக்க போகும் 6 ராசிகள்!
May 18, 2025 04:12 PMசிம்ம ராசியில் செவ்வாய் சஞ்சாரம்.. கவலைகள், பிரச்னைகள் நீங்கி செல்வத்தை பெறப்போகும் ராசிகள்
May 18, 2025 01:52 PMஎதிர்காலத்தை பிரதிபலிக்கும் கனவுகள்.. இந்த விஷயங்கள் கனவில் வருகிறதா? இனி உங்கள் விதி மாறி அதிர்ஷ்ட மழை பொழிவுதான்
May 18, 2025 05:30 AMஇன்று நாள் எப்படி இருக்கும்? அதிர்ஷ்டத்தின் உதவி யாருக்கு கிடைக்கும்? மே 18 ஆம் தேதிக்கான பலன்கள் இதோ!
May 17, 2025 08:52 PMஇரட்டிப்பு லாபத்தை தரும் புதன் - சூரியன் சேர்க்கை.. புத்தாதித்ய ராஜ யோகத்தால் வருமானத்தை அள்ள போகும் ராசிகள்
May 17, 2025 10:28 AMசனி திடீரென பண மழை கொட்டும் ராசிகள்.. ஜூலை மாதம் வக்கிர பெயர்ச்சி.. அதிர்ஷ்டசாலி யார்?
ஜோதிட கணக்கீட்டின் படி, டிசம்பர் 15 ஆம் தேதியான இன்று மேஷம் முதல் கன்னி ராசி வரை எந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன் கிடைக்கும், எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
மேஷம்
மேஷ ராசி அன்பர்களே உறவுகள் இடத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். விளையாட்டு விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். மனதில் சிறு தயக்கமும், குழப்பமும் ஏற்படும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உருவாகும். இழந்த பொருளைப் பற்றிய சிந்தனைகள் மேம்படும். சொத்துக்கள் விற்பது மற்றும் வாங்குவதில் அனுகூலம் ஏற்படும்.