தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Cunning Lying Female Rasis: காதலரிடம் தந்திரமாக பொய் சொல்லிக் கொண்டிருக்கும் பெண் ராசிகள் இவை தான் - உஷார் மக்களே!

Cunning Lying Female Rasis: காதலரிடம் தந்திரமாக பொய் சொல்லிக் கொண்டிருக்கும் பெண் ராசிகள் இவை தான் - உஷார் மக்களே!

May 10, 2024 03:44 PM IST Marimuthu M
May 10, 2024 03:44 PM , IST

  • Cunning Lying Female Rasis: ஜோதிடத்தின்படி, காதல் வாழ்க்கையில் இருக்கும் சில ராசிப் பெண்கள், தங்கள் காதலரிடம் அதிகம் பொய் உரைக்கின்றனர் என்றால், அவர்கள் கீழ்க்கண்ட ராசிகளில் ஏதாவது ஒன்றினைப் பின்பற்றுபவர்கள் எனலாம்.

Lying Female Signs: ஜோதிட ரகசியத்தின்படி, ஒருவர் மண்ணில் பிறக்கும்போதே, அவரது ராசியின் அடிப்படையில் தனித்த, பிரத்யேக சுபாவங்களையும் வடிவங்களையும் கொண்டிருப்பர். அதேபோல் அந்த ராசியினர் ஒருவரை மற்றொருவர் நடத்தும் விதமும் மாறுபடும். அதேபோல், சில ராசியினர் ஒரு விஷயத்தினை மற்றொருவரிடமும் எதையும் எளிதில் பகிர்ந்துகொள்ளமாட்டார்கள். ஒன்றை மறைப்பதற்காக அதிக பொய்யினை சொல்வார்கள்.

(1 / 8)

அதற்குக் காரணம், ஜோதிடத்தில் உள்ளது என்கின்றனர், நிபுணர்கள். அப்படி, தனது காதல் வாழ்க்கையில் காதலரிடம் அதிகம் பொய் சொல்லும் பெண் ராசிகள் குறித்த குறிப்பினை ஜோதிடம் தெரிவிக்கிறது.

(2 / 8)

விருச்சிகம்: ஜோதிடத்தின்படி, விருச்சிக ராசிப் பெண்களின் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் வெளிப்படையாக இருக்காது. கமுக்கமாக இருக்கும். மற்ற ராசிகளுடன் விருச்சிக ராசிப் பெண்கள் தன் எண்ணங்களை யாரும் கட்டுப்படுத்த விடுவதில்லை. தான் சொல்வதைப் பிறர் கேட்க வேண்டும் என நினைக்கின்றனர். விருச்சிக ராசியினர், தங்களது ரகசியங்களை மறைக்க, நிறைய குறைகளைப் பிறர் மீது சொல்வார்கள். அதேபோல், தங்களது ரகசியங்களை மறைக்க லவ்வரிடம் அதிகப்பொய்களை, விருச்சிக ராசிப்பெண்கள் தெரிவிக்கின்றனர்.

(3 / 8)

மீனம்: மீன ராசிப் பெண்கள் பொதுவாகவே எமோஷனலான குணம் கொண்டவர்கள். அதேபோல், மிகவும் கூர்மையான கவனிக்கும் திறன் கொண்டவர்கள். இதனால், ஒருவரின் நன்மை, தீமைகளை உடனடியாக ஆராய்ந்து பகுப்பாய்வு செய்து, இவர்கள் இப்படித்தான் மனதில் வைத்துக் கொள்வர். இதனை வாய் விட்டு வெளிப்படையாகச் சொல்லமாட்டார்கள். இது தனது காதலரிடம் கூட அவ்வாறே நிகழும். மீன ராசிப்பெண்களின், இந்தப்போக்கால் ஒரு கட்டத்தில் காதல் ஜோடிகள் இருவருக்கும் இடையே பிரச்னைகள், சந்தேகங்கள் போன்ற உணர்வை உண்டு செய்துவிடும்.

(4 / 8)

கன்னி: இந்த ராசிப் பெண்கள் இடையே அதிகமான ரகசியங்கள் இருக்கும். அதனை மறைப்பதற்காக நிறைய பொய் உரைப்பார்கள். கன்னி ராசிப் பெண்கள், தங்களுக்கு என்று ஒரு ரகசிய வட்டத்தைச் சுற்றி வரைந்து வைத்திருப்பர். அதனை காதலர் கூட அறிந்துகொள்ளக் கூடாது என நினைப்பர். இதற்காக நிறைய பொய் உரைப்பர். இது ரிலேஷன்ஷிப்பில் பிரச்னைகளை உண்டு செய்யும். ஆனால், இந்த ரகசியங்கள் காதலர்களுக்குத் தேவையற்ற பணப்பதற்றத்தைத் தரலாம் என்பதற்காகக் கூட இருக்கலாம்.

(5 / 8)

கடகம்: இந்த ராசிப் பெண்கள் எமோஷனலானவர்கள். இவர்களும் தங்களது ஆழமான ரகசியங்களை வெளியில் சொல்லாமல் பாதுகாப்பார்கள். அதை அறிந்துகொள்ள நினைக்கும் நபர்களையும் வெறுப்பார்கள். இதனால் ஒவ்வொரு விசயத்தையும் யாருக்கும் தெரியாமல் சமாளிக்க பொய் உரைப்பார்கள். அதில் லவ்வரும் விதி விலக்கல்ல. லவ்வர் ஆக இருந்தாலும் அவருக்கும் ஒரு லிமிட் என்ற அளவு தான், அதைத் தாண்டி, தனது அந்தரங்களை யாரிடமும் சொல்லமாட்டார்கள்.

(6 / 8)

மகரம்: பொதுவாக மகர ராசி பெண்கள் அடிப்படையில் சுய கட்டுப்பாடு மிகுந்தவர்கள். இருப்பினும், ஒருவர் பற்றிய விமர்சனங்களை வெளிப்படையாகச் சொல்லமாட்டார்கள். அது அவர்களது உறவில் விரிசலை ஏற்படுத்தும் என்பதை அறிந்திருப்பர். சில நேரம் இவர்களின் நீண்ட ரகசியம், காதலரிடையே நம்பிக்கையில்லாத தன்மையை உருவாக்கிவிடும்.

(7 / 8)

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ ஜோதிடர்கள்/ பஞ்சாங்கங்கள்/ சொற்பொழிவுகள்/ நம்பிக்கைகள்/ வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

(8 / 8)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்