Suriya Bagavan: ஜாதகத்தில் சூரிய பகவானின் வலிமையை தெரிஞ்சிகோங்க
சூரியன் தான் இந்த உலகம் இயங்க முக்கிய காரணமாக இருக்கிறது.

உங்கள் ஜாதகத்தில் சூரியன் செய்யும் அதிசயத்தை பார்ப்போம். நமது கிரகங்களை சூரிய குடும்பம் என சொல்லுவோம்.
இது போன்ற போட்டோக்கள்
Mar 27, 2025 05:00 AMஇன்றைய ராசிபலன் : மகிழ்ச்சியான நாள் யாருக்கு.. கவனமாக இருக்க வேண்டியது யார்.. இன்று உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க!
Mar 26, 2025 06:03 PMகுருபெயர்ச்சி பலன்: பண அதிர்ஷ்டம் இந்த ராசிகள் கதவை தட்டப்போகுது.. 2025-இல் மே குரு பெயர்ச்சி.. யார் அந்த அதிர்ஷ்டசாலி?
Mar 26, 2025 02:26 PMகீர்த்தி யோகம்: சனிப்பெயர்ச்சி 2025.. தலைகீழாக மாறப்போகும் ராசிகள் யார்?.. சனி குறித்து விட்டார்..!
Mar 26, 2025 11:17 AMரிஷபம், கும்பம், விருச்சிக ராசிக்கு அடிக்க போகுது ஜாக்பாட்.. சனி உதயத்தால் நல்ல நேரம் ஆரம்பம்.. பதவி உயர்வு கிடைக்கும்!
Mar 26, 2025 06:30 AMKetu Transit 2025: அந்த ராசிகளே தான்.. கேது பெயர்ச்சி.. அசுப கிரகம் தரும் யோக பலன்களை பெறும் ராசிகள்!
Mar 26, 2025 05:00 AMஇன்றைய ராசிபலன் : பணம் தேடி வரும் யோகம் உங்களுக்கா.. கவனமா இருங்க காரியம் முக்கியம்.. இன்று ஜாக்பாட் யாருக்கு பாருங்க!
சூரியனை மையமாக வைத்தே மற்ற கிரகங்கள் சுற்றி வருகிறது என்பதை ஜோதிட சாஸ்திரத்தில் நாம் கேட்டிருப்போம்.
சூரியன் தான் இந்த உலகம் இயங்க முக்கிய காரணமாக இருக்கிறது.
சூரிய கிரகத்தில் இருந்துதான் ஓம் என்ற ஒலி கூட கேட்பதாக அறிவியல் உலகம் கூட சொல்கிறது. சூரியன் தான் மிக முக்கியம். சூரியன் இல்லையென்றால் ஒளி கிடையாது. கண் பார்வை தெரியாது. சூரியன் ஒரு ஜாதகத்தில் கெட்டுப் போயிருந்தால் அந்தக் குடும்பத்தில் மிகப் பெரிய வளர்ச்சி இருக்காது.
குடும்ப உறவுகளுடன் நெருங்கி பழக மாட்டார்கள். எப்போதாவது நல்லது கெட்டதுக்கு மட்டும் வந்துவிட்டு செல்வார்கள். சூரியன் வலிமையாக இருக்க வேண்டும். உங்கள் லக்கினப்படி குரு பார்வையில் சூரியன் இருக்க வேண்டும். இதெல்லாம் மிகவும் விஷேஷம்.
ஆட்சி, நிர்வாகம், உயரதிகாரிகள், உத்தரவிடும் இடத்தில் இருத்தல் ஆகியவற்றுக்கு சூரியன் தான் காரணம். சித்திரை, கார்த்திகை மாதங்களில் பிறந்தவர்கள் நல்ல ஆக்டிவாக இருப்பார்கள்.
பட்டம், பதவிகளை கொடுக்கக் கூடியவர் தான் சூரியன். அரசியலிலும் ஜொலிக்க சூரியன் நல்ல ஸ்தானத்தில் இருக்க வேண்டும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
பொறுப்புத்துறப்பு- இந்தச் செய்தி பொதுவெளியில் கொடுக்கப்பட்டுள்ள தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. உண்மைத்தன்மையை உரிய நிபுணர்களை அணுகி தெரிந்து கொள்ளுங்கள்.

டாபிக்ஸ்