’எல்லாமே இனிமே நல்லாத்தான் நடக்கும்!’ மகரம் ராசிக்கான சனி பெயர்ச்சி பலன்கள்!
ஏழரை சனி பாதிப்பில் தூக்கமின்மை, போராட்டம், சோகம், ஏமாற்றம், பணத்தட்டுபபாடு, குடும்பத்தில் பிரச்னை, தொழிலில் மந்தம், வேலையில் முன்னேற்றம் இன்மை, உடல்நல பாதிப்பு ஆகியவற்றை சந்தித்து இருப்பீர்கள். ஆனால் சனி பெயர்ச்சி மூலம் இனி உங்களுக்கு சாதகமான பலன்களை பெறுவீர்கள்.

இரண்டாம் இடத்தில் உள்ள சனி பகவான் மூன்றாம் இடமான குரு பகவானின் வீட்டுக்கு செல்வது துன்பங்களுக்கு விடிவுகாலமாக அமையும். உபஜெய ஸ்தானத்தில் சனி அமர்வதால் தன்னம்பிக்கை உடன் மகரம் ராசிக்காரர்கள் செயல்படுவார்கள்.
இது போன்ற போட்டோக்கள்
May 24, 2025 08:53 AMசனி தோஷத்தால் அவதியா.. தோஷம் நீங்க சனி ஜெயந்தி நாளில் இரவில் எங்கு விளக்கு ஏற்ற வேண்டும் பாருங்க!
May 24, 2025 08:03 AMபண விஷயத்தில் கவனம்.. புதன் ராசி மாற்றத்தால் யாருக்கு சிக்கல் பாருங்க.. உங்கள் ராசிக்கு என்ன தாக்கம்? விவரம் இதோ!
May 24, 2025 07:30 AMகிருத்திகை நட்சத்திரத்தில் புகுந்து பணம் கொட்டும் புதன்.. கண் குளிர வாழ போகும் ராசிகள்!
May 24, 2025 05:30 AM'லாப யோகம் யாருக்கு.. கவனம் முக்கியம்' இன்று மே.24 இந்த நாள் உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க!
May 23, 2025 11:55 AMசனி பகவானுக்கு கடுகு எண்ணெய் ஏன் காணிக்கையாக செலுத்தப்படுகிறது.. இந்த பாரம்பரியக் கதையை தெரிஞ்சுக்கோங்க!
May 23, 2025 11:26 AMசூரிய பெயர்ச்சியால் ஜூன் 15 முதல் இந்த 5 ராசிக்காரர்களுக்கு நல்ல காலம் தொடங்கும் பாருங்க.. உங்களுக்கும் ஜாக்பாட்டா!
ஏழரை சனி பாதிப்பில் தூக்கமின்மை, போராட்டம், சோகம், ஏமாற்றம், பணத்தட்டுபபாடு, குடும்பத்தில் பிரச்னை, தொழிலில் மந்தம், வேலையில் முன்னேற்றம் இன்மை, உடல்நல பாதிப்பு ஆகியவற்றை சந்தித்து இருப்பீர்கள். ஆனால் சனி பெயர்ச்சி மூலம் இனி உங்களுக்கு சாதகமான பலன்களை பெறுவீர்கள்.
மனதில் தைரியம் பிறக்கும் காலமாக இது இருக்கும். 3ஆம் இடத்தில் உள்ள சனி பகவான் பயணங்களில் இருந்த தடைகளை நீக்குவார். எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் சாதகமாக அமையும். வீடு வாங்க முயற்சிப்பவர்களுக்கு வீடுகள் அமையும், புதியதாக சொந்த தொழில் செய்ய விரும்புவர்களுக்கு வளர்ச்சி கிடைக்கும்.