சனி கொடுத்தால் எவர் தடுப்பார்? மேஷ ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் சனி பகவான்! லாபஸ்தான இடம்!
மேஷ ராசிக்காரர்களுக்கு நவம்பர் நான்காம் தேதி முதல் சனி வக்ர நிவர்த்தி பெற்று லாபஸ்தானம் ஆகிய 11ஆம் இடத்தில் ஆட்சி பலம் பெறுகிறார். எனவே மேஷ ராசிக்கு நீட்ச்சி அதிபதியாக இருக்கக்கூடிய சனி ஆட்சி பலம் பெற்று லாப ஸ்தானத்தை வலு சேர்ப்பது வரவேற்கத்தக்க ஒரு அமைப்பாக மேஷ ராசிக்காரர்களுக்கு பார்க்கப்படுகிறது.

மேஷ ராசிக்காரர்களுக்கு நவம்பர் நான்காம் தேதி முதல் சனி வக்ர நிவர்த்தி பெற்று லாபஸ்தானம் ஆகிய 11-ஆம் இடத்தில் ஆட்சி பலம் பெறுகிறார். எனவே மேஷ ராசிக்கு நீட்ச்சி அதிபதியாக இருக்கக்கூடிய சனி ஆட்சி பலம் பெற்று லாப ஸ்தானத்தை வலு சேர்ப்பது நிச்சயமாக வரவேற்கத்தக்க ஒரு அமைப்பாக மேஷ ராசிக்காரர்களுக்கு பார்க்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக சனிபகவான் நடுநிலைத் தவறாத நீதி தவறாத நியாயஸ்தராக செயல்படக்கூடியவர். தற்போது 3,6, 11 ஆகிய இடங்களில் அபரிவிதமான நன்மையை அள்ளிக்கொடுப்பார்.
இது போன்ற போட்டோக்கள்
Jul 08, 2025 10:33 AMஜூலை 18 முதல் புதனின் வக்கிரப் பயணம்: 3 ராசிக்காரர்களுக்கு பிரச்சனைதா!
Jul 08, 2025 10:07 AMஅவர்களுக்கு நல்ல நாட்கள் வரும்.. இந்த ஐந்து ராசிகளுக்கு லட்சுமி கடாக்ஷம் நிச்சயம்
Jun 30, 2025 09:29 AMஇந்த 3 ராசிக்காரர்களுக்கு திடீர் பண ஆதாயம் கிடைக்கும் - வீடு வாங்குவீங்க, தொழிலில் வெற்றி பெறுவீங்க!
Jun 27, 2025 10:06 AMநாளை முதல் இந்த மூன்று ராசிகளும் சக்கரத்தை சுழற்றும்.. மாறப்போகும் அதிர்ஷ்டம்.. நவ பஞ்சமி யோகத்தின் சுப பலன்கள் இதோ!
Jun 25, 2025 09:43 AM3 ராசிக்காரர்களின் நல்ல நேரம் ஜூன் 30 முதல் தொடங்கும், திடீர் பண ஆதாயம் ஏற்பட வாய்ப்பு
Jun 23, 2025 06:15 PMஉங்கள் மூக்கின் வடிவத்தை வைத்து நீங்கள் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா? சாமுத்திரிகா சாஸ்திரம் கூறும் விஷயங்கள்
அதிலும் குறிப்பாக 11வது இடத்தில் வக்ர நிவர்த்தி பெற்று ஆட்சி பலம் பெறுவது நல்ல நேரத்திற்கு முதன்மையான அறிகுறியாக நிச்சயம் மேஷ ராசிக்காரர்களுக்கு உள்ளது. 2025 ஆவது வருடம் ஏப்ரல் மாதத்தில் இருந்து ஏழரை சனி துவங்க இருக்கிறது. அதற்கு முன்னதாக இருக்கக்கூடிய இந்த நாட்கள் கோல்டன் பீரியட் என்று சொல்லக்கூடிய வகையில் நல்ல நேரத்திற்கான வாய்ப்புகள் மிக சிறப்பாக அமைவதற்கான முதன்மையான யோகம் நிச்சயமாக மேஷ ராசிக்காரர்களுக்கு கிடைக்கிறது.
ராசி அதிபதி செவ்வாய்
மேஷ ராசிக்காரர்களை பொறுத்த வரைக்கும் 10 மற்றும் 11-ஆம் இடத்தில் அதிபதி ஆகவும் ராசிக்கு நீட்ச அதிபதியாகவும் இருக்கிறார். சனிபகவானின் பார்வையில் ராசியின் அதிபதியான செவ்வாய் பகையாக இருந்தாலும் செவ்வாய் பார்வையில் ராசிக்கு சனி பகவான் சமகிரகமாக பார்க்கப்படுகிறார். எனவே அதீத நன்மை கொடுக்கக்கூடிய லாபஸ்தானம் என்று சொல்லக்கூடிய 11ஆம் இடத்தில் வக்கிர நிவர்த்தி பெறுவது முதன்மையான யோக பலன்களை நிச்சயமாக அள்ளிக் கொடுக்கக்கூடிய ஒரு அமைப்பாக பார்க்கப்படுகிறது.