நாளை வக்ர நிவர்த்தி ஆகும் சனி பகவான்! ‘மேஷம் முதல் கன்னி வரையிலான ராசிகளுக்கான பலன்கள்!’
கடந்த ஜூன் 29ஆம் தேதி கும்பம் ராசியில் வக்ரம் பெற சனி பகவான் 139 நாட்களுக்கு பிறகு நவம்பர் 15ஆம் தேதியான நாளைய தினம் வக்ர நிர்வர்த்தி பெற உள்ளார். சனி பகவான் வக்ர நிர்வர்த்தி பெறுவது சில ராசிக்காரர்களுக்கு நற்பலன்களை கொண்டு வரும். சில ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

நவக்கிரகங்களில் ஈஸ்வரன் பட்டம் பெற்றவர் சனி பகவான் ஆவார். ஜோதிடத்தை பொறுத்தவரை ஒருவரது செயல்பாடுகளை சீர்த்துக்கி பார்த்து அதற்கு ஏற்ற பலன்களை தரக்கூடிய நீதிமானாக சனி பகவான் விளங்குகிறார். நாம் செய்த நன்மை தீமைகளுக்கு ஏற்பவே அவரது பலன்கள் இருக்கும். சனி பகவானின் தாக்கம், நம்மை கடினமாக உழைக்கவும், பொறுமையாக இருக்கவும் கற்றுத்தருகிறது. பல விதமான தொழில்களுக்கு காரக கிரகமான சனி பகவான் நீதி தவறாத பண்பு உடையவர் ஆவார். ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டுகள் வரை வாசம் செய்யும் சனி பகவான் அந்த ராசிக்காரருக்கு மிகப்பெரிய வாழ்கை அனுபவத்தை வழங்க கூடிய கிரகமாக உள்ளார். சனி பகவான் தற்போது கும்பம் ராசியில் சஞ்சாரம் செய்து வருகிறார். வரும் 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார்.
இது போன்ற போட்டோக்கள்
Jul 08, 2025 10:33 AMஜூலை 18 முதல் புதனின் வக்கிரப் பயணம்: 3 ராசிக்காரர்களுக்கு பிரச்சனைதா!
Jul 08, 2025 10:07 AMஅவர்களுக்கு நல்ல நாட்கள் வரும்.. இந்த ஐந்து ராசிகளுக்கு லட்சுமி கடாக்ஷம் நிச்சயம்
Jun 30, 2025 09:29 AMஇந்த 3 ராசிக்காரர்களுக்கு திடீர் பண ஆதாயம் கிடைக்கும் - வீடு வாங்குவீங்க, தொழிலில் வெற்றி பெறுவீங்க!
Jun 27, 2025 10:06 AMநாளை முதல் இந்த மூன்று ராசிகளும் சக்கரத்தை சுழற்றும்.. மாறப்போகும் அதிர்ஷ்டம்.. நவ பஞ்சமி யோகத்தின் சுப பலன்கள் இதோ!
Jun 25, 2025 09:43 AM3 ராசிக்காரர்களின் நல்ல நேரம் ஜூன் 30 முதல் தொடங்கும், திடீர் பண ஆதாயம் ஏற்பட வாய்ப்பு
Jun 23, 2025 06:15 PMஉங்கள் மூக்கின் வடிவத்தை வைத்து நீங்கள் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா? சாமுத்திரிகா சாஸ்திரம் கூறும் விஷயங்கள்
அதே வேளையில் கடந்த ஜூன் 29ஆம் தேதி கும்பம் ராசியில் வக்ரம் பெற சனி பகவான் 139 நாட்களுக்கு பிறகு நவம்பர் 15ஆம் தேதியான நாளைய தினம் வக்ர நிர்வர்த்தி பெற உள்ளார். சனி பகவான் வக்ர நிர்வர்த்தி பெறுவது சில ராசிக்காரர்களுக்கு நற்பலன்களை கொண்டு வரும். சில ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். சனி பகவான் வக்ர நிர்வர்த்தி அடைவது 12 ராசிகளுக்கும் தாக்கத்தை உண்டாக்கும். சனி வக்ர நிர்வர்த்தியால் சில ராசிக்காரர்களுக்கு உடல், மனம், பணம் சார்ந்த பிரச்னைகளை உண்டாக்கும்.
மேஷம்
மேஷம் ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கை கூடும். ஆனால் பொறுமையாக இருங்கள். அதிக ஆர்வத்துடன் இருப்பதை தவிர்க்கவும். வியாபாரம் விரிவடைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. உங்கள் பெற்றோர் மூலமாக பணவரவு இருக்கும். வருமானம் அதிகரிக்கும்.