மேஷம் ரிஷபம் மிதுனம் ராசிகளுக்கு 2025 ஆம் ஆண்டு சனிப்பெயர்ச்சி! பணவரவு அதிகரிப்பது யாருக்கு?
2025 ஆம் ஆண்டு பிறப்பதற்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில் 2025 ஆம் ஆண்டில் மூன்று முக்கிய கிரகப் பெயர்ச்சிகள் நடக்க உள்ளன. இந்த கிரகப்பெயர்ச்சிகளால் 12 ராசிகளுக்கும் பல்வேறு எதிர்மறை மற்றும் நேர்மறையான பலன்கள் கிடைக்க உள்ளன.

2025 ஆம் ஆண்டு பிறப்பதற்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில் 2025 ஆம் ஆண்டில் மூன்று முக்கிய கிரகப் பெயர்ச்சிகள் நடக்க உள்ளன. இந்த கிரகப்பெயர்ச்சிகளால் 12 ராசிகளுக்கும் பல்வேறு எதிர்மறை மற்றும் நேர்மறையான பலன்கள் கிடைக்க உள்ளன. குறிப்பாக 2025 ஆம் ஆண்டில் சனிப்பெயர்ச்சி, குரு பெயர்ச்சி மற்றும் ராகு கேது பெயர்ச்சி நடக்க உள்ளது. 2025 ஆம் ஆண்டு மார்ச் 19ஆம் தேதி சனி பெயர்ச்சி நடக்க இருக்கிறது. சனீஸ்வர பகவான் கும்பத்தில் இருந்து மீன ராசிக்கு இடம்பெயர்கிறார்.
இது போன்ற போட்டோக்கள்
May 18, 2025 05:46 PMகுரு+ராகு கேது பெயர்ச்சி: ரிஷபம் முதல் மகரம் வரை…! கோடிகளை குவிக்க போகும் 6 ராசிகள்!
May 18, 2025 04:12 PMசிம்ம ராசியில் செவ்வாய் சஞ்சாரம்.. கவலைகள், பிரச்னைகள் நீங்கி செல்வத்தை பெறப்போகும் ராசிகள்
May 18, 2025 01:52 PMஎதிர்காலத்தை பிரதிபலிக்கும் கனவுகள்.. இந்த விஷயங்கள் கனவில் வருகிறதா? இனி உங்கள் விதி மாறி அதிர்ஷ்ட மழை பொழிவுதான்
May 18, 2025 05:30 AMஇன்று நாள் எப்படி இருக்கும்? அதிர்ஷ்டத்தின் உதவி யாருக்கு கிடைக்கும்? மே 18 ஆம் தேதிக்கான பலன்கள் இதோ!
May 17, 2025 08:52 PMஇரட்டிப்பு லாபத்தை தரும் புதன் - சூரியன் சேர்க்கை.. புத்தாதித்ய ராஜ யோகத்தால் வருமானத்தை அள்ள போகும் ராசிகள்
May 17, 2025 10:28 AMசனி திடீரென பண மழை கொட்டும் ராசிகள்.. ஜூலை மாதம் வக்கிர பெயர்ச்சி.. அதிர்ஷ்டசாலி யார்?
இந்த சனிப்பெயர்ச்சி கும்பம், மிதுனம், துலாம் மற்றும் மகரம் ஆகிய நான்கு ராசிகளுக்கு மிகப்பெரிய நன்மையை வழங்க இருக்கிறது. பொதுவாக ஒரு ராசியில் மூன்று, ஆறு, பதினொன்று ஆகிய இடங்களில் சனி இருக்கும் போது நல்ல பலன்களையும் வலிமையையும் கொடுக்கிறது.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு விரயஸ்தானம் என்று அழைக்கப்படும் 12 வது இடத்திற்கு சனி பெயர்கிறார். இதன் காரணமாக ஏழரை சனியின் தாக்கம் அதிகமாக இருக்கப் போகிறது. ஏழரை சனி ஆரம்பிப்பதால் மேஷ ராசிக்காரர்கள் மிகவும் அச்சப்பட தேவையில்லை ஏனெனில் சிலருக்கு ஏழரை சனி நேரத்தில்தான் திருமணம் நடைபெறும் வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பும் கிடைக்கும் இருப்பினும் சில எதிர்மறையான விளைவுகளும் ஏற்படக்கூடும் மருத்துவத்திற்காக செலவு செய்யும் நிலை ஏரி ஏற்படும் மேலும் ஏழரை சனி காலத்தில் அதிக கடன் வாங்கும் சூழ்நிலைகள் உருவாகும் மேஷ ராசிக்காரர்கள் இந்த சனிப்பெயர்ச்சியில் சற்று கவனமாக இருப்பது அவசியம்.