Rasipalan: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே நாளை டிச.01 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!
Rasipalan: வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசியும் ஒரு கிரகத்தால் ஆளப்படுகிறது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தின் அடிப்படையில் ஜாதகம் மதிப்பிடப்படுகிறது. அனைத்து 12 ராசிகளுக்கும் டிசம்பர் 01 ஆம் தேதி எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

Rasipalan: வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசியும் ஒரு கிரகத்தால் ஆளப்படுகிறது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தின் அடிப்படையில் ஜாதகம் மதிப்பிடப்படுகிறது. அனைத்து 12 ராசிகளுக்கும் டிசம்பர் 01 ஆம் தேதி எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
இது போன்ற போட்டோக்கள்
Jul 08, 2025 10:33 AMஜூலை 18 முதல் புதனின் வக்கிரப் பயணம்: 3 ராசிக்காரர்களுக்கு பிரச்சனைதா!
Jul 08, 2025 10:07 AMஅவர்களுக்கு நல்ல நாட்கள் வரும்.. இந்த ஐந்து ராசிகளுக்கு லட்சுமி கடாக்ஷம் நிச்சயம்
Jun 30, 2025 09:29 AMஇந்த 3 ராசிக்காரர்களுக்கு திடீர் பண ஆதாயம் கிடைக்கும் - வீடு வாங்குவீங்க, தொழிலில் வெற்றி பெறுவீங்க!
Jun 27, 2025 10:06 AMநாளை முதல் இந்த மூன்று ராசிகளும் சக்கரத்தை சுழற்றும்.. மாறப்போகும் அதிர்ஷ்டம்.. நவ பஞ்சமி யோகத்தின் சுப பலன்கள் இதோ!
Jun 25, 2025 09:43 AM3 ராசிக்காரர்களின் நல்ல நேரம் ஜூன் 30 முதல் தொடங்கும், திடீர் பண ஆதாயம் ஏற்பட வாய்ப்பு
Jun 23, 2025 06:15 PMஉங்கள் மூக்கின் வடிவத்தை வைத்து நீங்கள் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா? சாமுத்திரிகா சாஸ்திரம் கூறும் விஷயங்கள்
மேஷம்
மேஷம் ராசிக்காரர்களுக்கு பணம் சார்ந்த விஷயங்களில் சில சிக்கல்கள் இருக்கும். பணத்தை புத்திசாலித்தனமாக நிர்வாகம் செய்வது முக்கியம். சட்ட ரீதியான மோதல்களை தவிர்த்துக் கொள்வது நல்லது. சிலருக்கு வெளியூர் பயண வாய்ப்புகள் உண்டாகும். ஆன்மீகப் பணியில் ஆர்வம் அதிகரிக்கும். ஆன்மீக பூஜையால் மனம் அமைதி பெறும்.
ரிஷபம்
ரிஷபம் ராசிக்காரர்களுக்கு பணியிடத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உண்டாகும். படிக்கும் மாணவர்க சிறப்பாக கல்வி பயில்வார்கள். உங்கள் அன்புக்குரியவர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். தொழிலில் புதிய வியாபார வாய்ப்புகள் உண்டாகும். குடும்ப உறவுகளிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும்.