இடம் மாறும் ராகு! மேஷம் முதல் மீனம் வரை! செல்வம் குவிக்க போகும் 4 ராசிகள்! இவ்வளவு நன்மைகளா?
கடந்த நவம்பர் 10ஆம் தேதி இரவு 11:31 மணிக்கு ராகு பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் மூன்றாவது பாதத்தில் இருந்து இரண்டாவது பாதத்திற்கு மாறி உள்ளார். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 10ஆம் தேதி வரை ராகு பகவான் இந்த நட்சத்திரத்தில் இருப்பார்.

ஜோதிடத்தில், ராகு-கேது ஆகிய இரு கிரகங்களும் நிழல் கிரகங்களாக வகைப்படுத்தப்பட்டு உள்ளன. ராகு பகவானின் நட்சத்திர மாற்றம் மனித வாழ்வில் பெரும் தாக்கத்தை உண்டாக்கும் தன்மை கொண்டது.
இது போன்ற போட்டோக்கள்
May 15, 2025 12:26 PMசூரிய பெயர்ச்சியால் பாதிப்பு.. எந்த ராசியினருக்கு சிக்கல், சோதனை காலம் தொடங்குகிறது?
May 15, 2025 11:41 AMஏழரை சனியால் எந்த 3 ராசிகளுக்கு சிக்கல்.. பாதிப்பை குறைக்க இதை ட்ரை பண்ணுங்க!
May 15, 2025 10:16 AMபணமழை கொட்டித் தீர்க்கப் போகும் ராசிகள்.. புதன் மேஷத்தில் நுழைகிறார்.. உங்க ராசி என்ன?
May 15, 2025 09:52 AMராகு காலம் பொறக்குது.. ராகு காலம் பொறக்குது.. இந்த ராசிகள் மீது பண மழை கொட்ட போகுது!
May 15, 2025 09:30 AMசனி தந்தால் யார் தடுப்பார்.. பண லாபம்.. பதவி உயர்வு என பொன்னான காலம் உங்களுக்கா.. ஜாலியோ ஜாலிதா!
May 15, 2025 07:30 AMகுரு பெயர்ச்சி பலன்கள்: குரு கொடூர யோகம் ஆரம்பம்.. கஷ்டத்தில் கதறப்போகும் ராசிகள்.. அந்த ராசி தானா நீங்க?
கடந்த நவம்பர் 10ஆம் தேதி இரவு 11:31 மணிக்கு ராகு பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் மூன்றாவது பாதத்தில் இருந்து இரண்டாவது பாதத்திற்கு மாறி உள்ளார். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 10ஆம் தேதி வரை ராகு பகவான் இந்த நட்சத்திரத்தில் இருப்பார். அதன் பிறகு உத்திரட்டாதி நட்சத்திரத்தில் இருந்து ரேவதி ரேவதி நட்சத்திரத்தில் ராகு பகவான் பிரவேசம் செய்வார். ராகு பகவானின் நட்சத்திர மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக அமையப் போகிறது. எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ராகு பெயர்ச்சி பலன் தரும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
ரிஷபம்
ரிஷபம் ராசிக்காரர்களுக்கு ராகு பகவானின் சஞ்சாரம் சிறப்பான பலன்களை கொடுக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். பழைய முதலீடுகள் மூலம் பணம் கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். குடும்பத்துடன் தரமான நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு ராகுவின் மாற்றம் சுப பலன்களை கொடுக்கும். வியாபாரிகளுக்கு லாபகரமான காலம் உருவாகும். பொருளாதார நிலை முன்பை விட சிறப்பாக இருக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அமையும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு ராகு மாற்றம் சாதகமாக இருக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகள் அமையும். சிலர் புதிய தொழில் தொடங்க முன்வருவீர்கள். சிலருக்கு வெளியூர் செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு ராகுவின் நிலை சாதகமாக இருக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. வீட்டில் சுப காரியங்கள் நிகழும். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். காதல் வாழ்க்கை மேம்படும். திடீர் நிதி ஆதாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நீண்ட நாட்களாக வர வேண்டிய பணம் வந்து ஆனந்தப்படுத்தும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
