Lust Astrology: ’மேஷம் முதல் மீனம் வரை!’ தீரான பெண் ஆசையால் சீரழியும் ராசி எது? உஷாராக இருப்பது எப்படி?
Lust Astrology: சந்திரன் மற்றும் ராகு கிரக சேர்க்கை உள்ளவர்களுக்கு சலனமும், பேராசையும் அதிகம் இருக்கும். ஆசைகளை தூண்டி ஒரு மனிதனை சிதறக்கும் கிரகமாக ராகுவும், அதற்கு மனதை துணை போக செய்யும் கிரகம் ஆக சந்திரனும் உள்ளனர்.

சபலபுத்தியால் கன நேரத்தில் உறவுகளில் பாதிப்புகளை சந்தித்தவர்கள் பலர் உள்ளனர். இந்த சபலம் என்பது காமம் சார்ந்தது மட்டும் அல்ல. சூது, போதை ஆகிய பழக்கங்களுக்கு அடிமை ஆவதும் சபலபுத்தியாகத் தான் உள்ளது.
இது போன்ற போட்டோக்கள்
May 24, 2025 08:53 AMசனி தோஷத்தால் அவதியா.. தோஷம் நீங்க சனி ஜெயந்தி நாளில் இரவில் எங்கு விளக்கு ஏற்ற வேண்டும் பாருங்க!
May 24, 2025 08:03 AMபண விஷயத்தில் கவனம்.. புதன் ராசி மாற்றத்தால் யாருக்கு சிக்கல் பாருங்க.. உங்கள் ராசிக்கு என்ன தாக்கம்? விவரம் இதோ!
May 24, 2025 07:30 AMகிருத்திகை நட்சத்திரத்தில் புகுந்து பணம் கொட்டும் புதன்.. கண் குளிர வாழ போகும் ராசிகள்!
May 24, 2025 05:30 AM'லாப யோகம் யாருக்கு.. கவனம் முக்கியம்' இன்று மே.24 இந்த நாள் உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க!
May 23, 2025 11:55 AMசனி பகவானுக்கு கடுகு எண்ணெய் ஏன் காணிக்கையாக செலுத்தப்படுகிறது.. இந்த பாரம்பரியக் கதையை தெரிஞ்சுக்கோங்க!
May 23, 2025 11:26 AMசூரிய பெயர்ச்சியால் ஜூன் 15 முதல் இந்த 5 ராசிக்காரர்களுக்கு நல்ல காலம் தொடங்கும் பாருங்க.. உங்களுக்கும் ஜாக்பாட்டா!
சந்திரன் ராகு சேர்க்கை
சந்திரன் மற்றும் ராகு கிரக சேர்க்கை உள்ளவர்களுக்கு சலனமும், பேராசையும் அதிகம் இருக்கும். ஆசைகளை தூண்டி ஒரு மனிதனை சிதறக்கும் கிரகமாக ராகுவும், அதற்கு மனதை துணை போக செய்யும் கிரகம் ஆக சந்திரனும் உள்ளனர்.
மது, மாது, சூது
ஒருவரின் ஜாதகத்தில் 5ஆம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு பகவான் அமர்ந்து இருந்தால் உங்களுக்கு எப்போது வேண்டுமானாலும் சலனம் ஏற்பட வாய்ப்பு உண்டு என்று அர்த்தம். இந்த காலத்தில் ராகு பகவானி திசை நடந்தால் இதன் தாக்கம் மிகவும் அதிகமாக இருக்கும். முறை தவறிய தொடர்புகள், முறை தவறிய உறவுகள் மூலம் வாழ்கையில் சிக்கல், அசிங்கம், அவமானத்தை சந்திப்பது, சூது மூலம் நஷ்டம் அடைவது, பங்குச்சந்தையில் ஈடுபட்டு சிக்கல்களை அடைதல் உள்ளிட்ட பிரச்னைகள் உருவாகும்.