’செப்டம்பரில் பெயர்ச்சி அடையும் சூரியன், புதன், சுக்கிரன்!’ யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்? 12 ராசிகளுக்கான பலன்கள்!
செப்டம்பர் மாத காலத்தில் முக்கிய மூன்று கிரகங்களின் பெயர்ச்சி நடைபெறுகின்றது. சூரியன், புதன், சுக்கிரன் ஆகியோர் பெயர்ச்சி அடைகின்றனர்.

செப்டம்பர் மாத காலத்தில் முக்கிய மூன்று கிரகங்களின் பெயர்ச்சி நடைபெறுகின்றது. சூரியன், புதன், சுக்கிரன் ஆகியோர் வெவ்வேறு காலங்களில் பெயர்ச்சி அடைகின்றனர். இந்த மாற்றங்களால் எந்தெந்த ராசிக்காரர்கள் பாதிக்கப்படுவார்கள் - செப்டம்பர் மாதம் அனைத்து ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
இது போன்ற போட்டோக்கள்
May 24, 2025 05:58 PMசனி - புதன் வக்கிர சஞ்சாரம்.. நல்ல நேரம், எதிலும் வெற்றி, தொழிலில் லாபம் பெறப் போகும் ராசிகள்
May 24, 2025 05:56 PMபண யோகம் கொட்டது ஓடுங்க.. செவ்வாய் பணமூட்டைகளோடு வருகிறார்.. இந்த ராசிகள் இனி ராஜா!
May 24, 2025 02:04 PMகுஜ கேது யோகத்தால் அதிர்ஷ்ட மழையில் நனையப்போவது யார்.. பணவிஷயத்தில் எந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் பாருங்க!
May 24, 2025 02:02 PMவெள்ளி மோதிரம் அணிவது எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் வெள்ளியால் செல்வ செழிப்பு பெறுகின்ற ராசிகள்!
May 24, 2025 01:02 PMகணக்கில் அடங்காத செல்வம் உங்கள் கைக்கா.. ராகு பகவான் 4 ராசிகளுக்கு அபரிமிதமான அதிர்ஷ்டத்தை அள்ளி தருவார் பாருங்க!
May 24, 2025 11:40 AMஇன்னும் ஒரு வாரம் தான்.. செல்வ மழை பொழிய போகும் சுக்கிரன் பகவான்.. இந்த ராசிகளுக்கு ஜாலி தான்!
மேஷம்
மேஷம் ராசிக்காரர்களுக்கு தைரியமும் முயற்சியும் அதிகரிக்கும். சமூக பதவி, கௌரவம், மரியாதை அதிகரிக்கும். வீடு, மனை, வாகனம் சார்ந்த முன்னேற்றங்கள் ஏற்படும். பொருளாதார வளர்ச்சி வலுவாக இருக்கும். பிள்ளைகள் தரப்பிலிருந்து பொதுவான அக்கறையுடன் முன்னேற்றமான சூழ்நிலை இருக்கும். திடீர் செலவுகள் உண்டு.
ரிஷபம்
ரிஷபம் ராசிக்காரர்களுக்கு அரசு தரப்பில் இருந்து லாபம் கிடைக்கும். மனதில் பயம் ஏற்பட்டு எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்கலாம். உடல்நலம் மற்றும் மனநலம் சார்ந்த பிரச்னைகள் வந்து போகும். பொருளாதார சூழ்நிலை சிறப்பாக இருக்கும். சமூக பதவி, கௌரவம், மரியாதை அதிகரிக்கும்.