புத்தாண்டில் கோடிகளை குவிக்க போகும் ரிஷபம் ராசி!’ 2025ஆம் ஆண்டுக்கான புத்தாண்டு ராசிபலன்கள்!
வரும் புத்தாண்டில் ரிஷப ராசிக்காரர்கள் உச்சம் தொடர் சனி பெயர்ச்சி மிகப்பெரிய பங்கு அளிக்கும். தொழில் துறை சார்ந்த வருமானம் செழிக்கும்.

வரும் 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29ஆம் தேதி சனி பகவான் கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். 2025ஆம் ஆண்டு மே 15ஆம் தேதி அன்று குரு பகவான் ரிஷபம் ராசியில் இருந்து மிதுனம் ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார். அடுத்து வரும் மே 18 ஆம் தேதி மீன ராசியில் இருக்கக்கூடிய ராகு பகவான், கும்ப ராசிக்கும், கன்னி ராசியில் இருக்கக்கூடிய கேது வந்து சிம்ம ராசிக்கும் பெயர்ச்சி ஆக உள்ளனர். ஒரு ராசியில் நீண்டநாள் இருந்து தாக்கம் செலுத்தும் சனி பகவான், குரு பகவான், ராகு, கேது பகவான் ஆகியோரின் பெயர்ச்சி நடக்கும் ஆண்டாக 2025ஆம் ஆண்டு உள்ளது.
இது போன்ற போட்டோக்கள்
Jul 08, 2025 10:33 AMஜூலை 18 முதல் புதனின் வக்கிரப் பயணம்: 3 ராசிக்காரர்களுக்கு பிரச்சனைதா!
Jul 08, 2025 10:07 AMஅவர்களுக்கு நல்ல நாட்கள் வரும்.. இந்த ஐந்து ராசிகளுக்கு லட்சுமி கடாக்ஷம் நிச்சயம்
Jun 30, 2025 09:29 AMஇந்த 3 ராசிக்காரர்களுக்கு திடீர் பண ஆதாயம் கிடைக்கும் - வீடு வாங்குவீங்க, தொழிலில் வெற்றி பெறுவீங்க!
Jun 27, 2025 10:06 AMநாளை முதல் இந்த மூன்று ராசிகளும் சக்கரத்தை சுழற்றும்.. மாறப்போகும் அதிர்ஷ்டம்.. நவ பஞ்சமி யோகத்தின் சுப பலன்கள் இதோ!
Jun 25, 2025 09:43 AM3 ராசிக்காரர்களின் நல்ல நேரம் ஜூன் 30 முதல் தொடங்கும், திடீர் பண ஆதாயம் ஏற்பட வாய்ப்பு
Jun 23, 2025 06:15 PMஉங்கள் மூக்கின் வடிவத்தை வைத்து நீங்கள் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா? சாமுத்திரிகா சாஸ்திரம் கூறும் விஷயங்கள்
சனி பெயர்ச்சி
வரும் புத்தாண்டில் ரிஷப ராசிக்காரர்கள் உச்சம் தொடர் சனி பெயர்ச்சி மிகப்பெரிய பங்கு அளிக்கும். தொழில் துறை சார்ந்த வருமானம் செழிக்கும். பழைய கடன்களை அடைப்பீர்கள். ஊடகத்துறை, சினிமா, சின்னத்திரை, சாஃப்ட்வேர், இயற்கை விவசாயம், வேளாண் துறை சார்ந்தவர்களுக்கு ஏற்றம் பிறக்கும். தொழிலில் இருந்த போராட்டங்கள் சீராகி ஆனந்தம் தரும்.
கிரகங்களின் பார்வையால் மனதில் புதிய தெம்பும் புதிய உற்சாகமும் பிறக்கும். அதே வேலையில் ராசிக்கு 5ஆம் இடத்தை சனி பார்ப்பதால் எடுக்கும் முடிவுகளில் கவனம் தேவை, ஒருமுறைக்கு பலமுறை யோசித்து ஆலோசித்த பிறகே முடிவுகளை எடுக்க வேண்டும். குழந்தைகள் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். பிள்ளைகள் வழியில் நன்மைகள் உண்டாகும். படிக்கும் மாணவர்கள் மிக நன்றாக படிக்க முயற்சி செய்ய வேண்டும். உடல்நலனில் இருந்த பாதிப்புகள் தீரும். வம்பு, வழக்கு உள்ளிட்டவைகளில் இருந்த இழுபறிகள் சீராகும். கைவிட்டு போன பூர்வீக சொத்துக்களை மீட்பீர்கள். வசூல் ஆகாத நிலுவைத் தொகைகள் மீண்டும் கிடைக்கும்.