தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Lord Venus Can Change Its Position Once In 30 Days

சுக்கிரன் மீனத்தில் நுழைந்தார்.. திருமண யோகம்.. குழந்தை பாக்கியம்.. எந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப்போகுது?

Apr 03, 2024 02:00 PM IST Suriyakumar Jayabalan
Apr 03, 2024 02:00 PM , IST

  • Transit of Venus: சனி பகவான் ராசி கும்ப ராசியில் பயணம் செய்து வந்தார். சுக்கிரன் மார்ச் 31ஆம் தேதி அன்று சுக்கிரன் குரு பகவான் ராசியான மீனராசிகள் நுழைந்துள்ளார். 

நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிர பகவான். இவர் செல்வம், செழிப்பு, ஆடம்பரம், அழகு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிரன் 30 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். சுக்கிரனின் ராசி மாற்றமானது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார்

(1 / 5)

இதுவரை சனி பகவான் ராசி கும்ப ராசியில் பயணம் செய்து வந்தார். சுக்கிரன் மார்ச் 31ஆம் தேதி அன்று சுக்கிரன் குரு பகவான் ராசியான மீனராசிகள் நுழைந்துள்ளார். சுக்கிர பகவானின் மீன ராசி பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு ராஜயோகத்தை கொடுத்துள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(2 / 5)

மிதுன ராசி: உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் தொழில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய முயற்சிகள் வெற்றிகரமாக கைகூடும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பண வரவில்லை என்று குறைவும் இருக்காது  குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

(3 / 5)

துலாம் ராசி: உங்கள் ராசிகள் ஆறாவது வீட்டில் சுக்கிரன் நுழைந்துள்ளார். உங்களுக்கு ஆளுமை திறன் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஆராய்ச்சி துறையில் வேலை செய்பவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். 

(4 / 5)

கடக ராசி: உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சுக்கிரன் சஞ்சாரம் செய்து வருகிறார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது. நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். பணவரவில் எந்த குறையும். இருக்காது வருமானம் அதிகரிக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவிக்கு அன்பு அதிகரிக்கும். வாழ்க்கை பணியில் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். 

(5 / 5)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்