இன்று செவ்வாய் வக்கிர பெயர்ச்சி.. 3 ராசிகள் தரம் உயரம்.. தொல்லை இருக்காது.. கடன் நிவர்த்தி அடையும்!
Lord Mars: செவ்வாய் பகவானின் வக்கிர பெயர்ச்சி கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் மூன்று ராசிக்காரர்கள் பணம் மழையில் குளிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
Lord Mars: நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் வழங்கி வருகின்றார். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை, தைரியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். செவ்வாய் பகவானின் இடமாற்றம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது செவ்வாய் பகவான் கடக ராசியில் பயணம் செய்து வருகின்றார்.
இந்நிலையில் செவ்வாய் பகவான் டிசம்பர் 7ஆம் தேதி அன்று கடக ராசியில் வக்கிர பெயர்ச்சி அடைகின்றார். செவ்வாய் பகவானின் வக்கிர பெயர்ச்சி கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் மூன்று ராசிக்காரர்கள் பணம் மழையில் குளிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
சிம்ம ராசி
செவ்வாய் பகவானின் வக்கிர பெயர்ச்சி உங்களுக்கு நிதி வளர்ச்சியை கொடுக்கப் போகின்றது. இன்று முதல் உங்களுக்கு யோகம் கிடைக்கப்போகிறது. புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். புதிய திட்டங்கள் உங்களுக்கு வெற்றியை தேடி தரும். வெற்றி வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். புத்திசாலித்தனமான நிதி தேர்வுகள் உங்களுக்கு நல்ல வாய்ப்புகளை பெற்று தரும்.
வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வணிகத்தில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கக்கூடும். தொழிலை விரிவு படுத்தக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். பண வரவில் எந்த குறையும் இருக்காது. அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக இருக்கும். குழந்தை உங்களால் முன்னேற்றத்தை காண்பார்கள். பெற்றோர்களின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் உங்களுக்கு சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.
மேஷ ராசி
செவ்வாய் பகவானின் வக்கிர பெயர்ச்சி உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தர போகின்றது. இன்று முதல் உங்களுக்கு தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கக்கூடும். நிதிநிலைமையில் நல முன்னேற்றம் இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். புதிய திட்டங்கள் உங்களுக்கு அதிக வெற்றிகளை பெற்று தரும். உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். சக ஊழியர்களால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆக்கபூர்வமான செயல்பாடுகள் உங்களுக்கு நிதி நிலைமையை முன்னேற்றி கொடுக்கும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். வார்த்தைகளில் கவனமாக இருப்பது நல்லது.
தனுசு ராசி
செவ்வாய் பகவானின் வக்கிர பெயர்ச்சி உங்களுக்கு உணர்ச்சி ரீதியான பெண்ணை ஏற்படுத்திக் கொடுக்கப் போகின்றது. உறவினர்களால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியாக இருக்கும். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். சரியான புதிய திட்டம் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும்.
கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும். தொழில் வாய்ப்பு சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வணிகத்தை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதைய அதிகரிக்கும் வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்க கூடும் .வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல யோகம் கிடைக்கும். புதிய முதலீடுகள் உங்களுக்கு இரட்டிப்பான லாபத்தை பெற்று தரக்கூடும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.