Kubera Yogam: குபேரன் ஆசியால் செல்வத்தை குறையில்லாமல் பெறும் மூன்று ராசிகள்
குபேரன் ஆசிர்வாதத்தை பெற்ற ராசிகள் பற்றியும், குபேர யோகத்தால் அந்த ராசிகள் பெறப்போகும் நன்மைகள் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

செல்வத்தின் அதிபதியாக குபேரர் விளங்கி வருகிறார். இவருடைய ஆசீர்வாதம் இருந்தால் செல்வத்துக்கு எந்த குறையும் இருக்காது. நிறைவான வாழ்க்கை பெறுவார்கள். அனைவருக்கும் செல்வத்தை அள்ளிக் கொடுக்கக் கூடியவர் குபேரன்.
இது போன்ற போட்டோக்கள்
Apr 26, 2025 11:26 AMபண கட்டிலில் படுத்து உருளும் ராசிகள்.. சூரியன் அஸ்வினியில் நுழைகிறார்.. தமிழ் புத்தாண்டு ராசிகள்!
Apr 26, 2025 06:30 AMகொட்டிக் கொடுக்க வருகிறார் சுக்கிரன் புதன் சேர்க்கை.. விடாமல் பணமழை கொட்டப் போகும் ராசிகள்
Apr 26, 2025 05:00 AMநேர்மை முக்கியம்.. அதிர்ஷ்டத்தில் மிதக்கும் யோகம் யாருக்கு.. இன்று ஏப்.26, 2025 உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க
Apr 25, 2025 09:47 AMபுதாதித்ய யோகம்: வாயை மூடுனா போதும்.. பணம் தானாக கொட்டும் ராசிகள்.. சூரியன் புதன் சேர்க்கை.. உங்கள் ராசி இருக்கா?
Apr 25, 2025 07:00 AMசனி குறி வைத்து பண மழை கொட்டப் போகிறார்.. ஜாலியான ராசிகள்.. கஷ்டங்கள் விலக போகுது!
Apr 25, 2025 05:00 AMபண மழை கொட்டும் யோகம் யாருக்கு.. அதிர்ஷ்டம் கை வருமா.. இன்று ஏப்.25 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!
அனைத்து ராசிகளுக்கும் நவகிரகங்களில் ஏதோ ஒரு கிரகம் கட்டாயம் அதிபதியாக இருக்கும். அந்த கிரகங்களினால் பல்வேறு பலன்களை அந்தந்த ராசிக்காரர்கள் பெறுவார்கள். கிரகமாற்றத்தால் பன்னிரண்டு ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கம் ஏற்படும்.
அந்த வகையில் குபேர பகவானுக்கு மிகவும் பிடித்த சில ராசிக்காரர்கள் இருக்கின்றனர். கிரகமாற்றத்தால் பல்வேறு பலன்களை அவர்கள் பெற்றாலும் குபேரன் ஆசியால் அவர்களுக்கு செல்வத்தில் எந்த குறையும் இருக்காது என கூறப்படுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
துலாம்: குபேரனின் ஆசி பெற்ற ராசிக்காரர்களின் நீங்களும் ஒருவர். அவருக்கு மிகவும் பிடித்த ராசி காரர்களான உங்களுக்கு பணவரவில் எந்த சிக்கல்களும் இருக்காது. அனைத்து காரியங்களிலும் வெற்றி உண்டாகும். பல்வேறு விதமான சிக்கல்கள் வந்தாலும் செல்வத்திற்கு குறை இல்லாமல் பார்த்துக் கொள்வார்.
கடகம்: இயல்பிலேயே புத்தி கூர்மை அதிகம் உள்ளவர்களாக நீங்கள் இருப்பீர்கள். திட்டமிட்டபடி ஒரு காரியத்தை முடித்துவிட்டு அடுத்த காரியத்தை நோக்கி பயணம் செய்யக்கூடியவர்கள். பணம் சேர்ப்பதில் குறிக்கோளாக இருக்கும் உங்களுக்கு குபேரன் அருளாசி எப்போதும் உண்டு.
விருச்சிகம்: இயல்பிலேயே புத்திசாலியான உங்களுக்கு எடுத்த காரியத்தை முடிக்கும் வரை ஓயாமல் உழைத்துக் கொண்டே இருப்பீர்கள். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு எப்போதும் இருக்கும். ஏனென்றால் குபேரனின் ஆசிர்வாதம் உங்களுக்கு கட்டாயம் உண்டு.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்