Solar Eclipse: ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணம்..அமாவாசை நாளில்! எப்போது? - முழு விவரம் இதோ
Solar Eclipse date and time in india: ஏப்ரல் மாதத்துக்கு பின் ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணம் அக்டோபர் மாதத்தில் நிகழவுள்ளது. இந்த கிரகணம் சர்வபித்ரு அமாவாசை அன்று நிகழ இருக்கிறது

Solar Eclipse: ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணம் (Pixabay)
ஜோதிட ரீதியாக சூரிய கிரகணம் ஒரு நல்ல நிகழ்வாக கருதப்படுவதில்லை. இந்த நேரத்தில் சூரியன் மீது ராகுவின் தாக்கம் அதிகரித்து இருக்கும். சூரியன் என்பது ஆன்மாவாக இருந்து வரும் நிலையில், கிரகணம் ஏற்படும் போது அதன் தாக்கம் அனைவரையும் பாதிக்கும் விதமாக இருக்கும்
இது போன்ற போட்டோக்கள்


Jul 26, 2025 06:44 PM2025 ஆம் ஆண்டின் இறுதியில் இந்த 3 ராசிகளுக்கு என்ன நடக்கும் என்பது பற்றிய பாபா வாங்காவின் தீர்க்கதரிசனம் இதோ!

Jul 24, 2025 11:53 AMநாளை முதல் இந்த 4 ராசிக்காரர்களின் வாழ்க்கை மாறும்.. புதனின் ராசி மாற்றத்தால் வரும் அதிர்ஷ்டம்தா!

Jul 12, 2025 11:30 AMசுக்கிரம் தரும் கஷ்டங்கள்.. எந்த ராசிகள் மீது பாயும்.. உங்க ராசி இருக்கா?

Jul 10, 2025 10:29 AMவியாழனின் அருள் பெற ஒரு அற்புத வழி! புதிய கைகுட்டையா வெற்றி உறுதியா!

Jul 08, 2025 10:33 AMஜூலை 18 முதல் புதனின் வக்கிரப் பயணம்: 3 ராசிக்காரர்களுக்கு பிரச்சனைதா!

Jul 08, 2025 10:07 AMஅவர்களுக்கு நல்ல நாட்கள் வரும்.. இந்த ஐந்து ராசிகளுக்கு லட்சுமி கடாக்ஷம் நிச்சயம்
முதல் சூரிய கிரகணம்
இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 8, 2024இல் நிகழ்கிறது. இந்த கிரகணமானது இரவு 9.12 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 1.25 மணி வரை நீடித்தது. இந்த சூரிய கிரகணம் 4 மணி நேரம் 25 நிமிடங்கள் வரை இருந்தது.
இரண்டாவது சூரிய கிரகணம்
ஏப்ரல் மாதத்துக்கு பிறகு, இப்போது இந்த ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணம் அக்டோபர் மாதத்தில் நிகழ உள்ளது. இந்த கிரகணம் சர்வபித்ரு அமாவாசை அன்று நிகழப் போகிறது.
