’மேஷம் முதல் மீனம் வரை!’ உத்யோகம் மாற்றத்தால் வளர்ச்சி! வீழ்ச்சி யாருக்கு? ஜோதிடம் சொல்லும் ரகசியம் இதோ!
மாற்றம் என்று வந்தாலே அதில் 6, 8, 12 ஆகிய இடங்களின் தொடர்பு இருக்கும். உங்கள் ஜாதகத்தில் 6, 8, 12ஆம் இடங்களில் வலுத்த கோள்கள் தசையோ அல்லது புத்தியோ நடத்த வந்தால் உங்கள் வாழ்கையில் மாற்றம் வரப்போவது நிச்சயம் ஆகும்.

பதவி உயர்வு குறித்த எதிர்பார்ப்பு, புதிய வேலைக்கு செல்ல திட்டமிடுவது, ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு செல்ல திட்டமிடுவது, வெளிநாடு மற்றும் வெளியூர் வேலைகளை எதிர்ப்பார்ப்பது என்பது பலரின் தேடல்களாக உள்ளது.
இது போன்ற போட்டோக்கள்
Jun 16, 2025 02:00 PMஉங்கள் கனவில் இந்த பூவை கண்டால்.. வாழ்வில் அதிர்ஷ்டம், செல்வ செழிப்பு பெறலாம்! கனவு சாஸ்திரம் சொல்லும் விஷயம்
Jun 15, 2025 10:35 AMயார் இந்த பாபா வங்கா.. பெரிய மோதல் நடக்கலாம்.. ஜூலை மாதத்திற்கான பாபா வங்காவின் அதிர்ச்சி தரும் கணிப்புகள் இதோ!
Jun 15, 2025 08:37 AMலட்சுமி தேவி மிகவும் பிடித்த 3 ராசிகள் இதோ.. செல்வம், கௌரவம், புகழ் மற்றும் மகிழ்ச்சி அதிகரிக்கும் பாருங்க!
Jun 12, 2025 10:14 AMசெவ்வாய் பணமழை.. பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி! ஜூலை மாதத்தில் நிதி நன்மை பெறப்போகும் ராசிகள்
Jun 12, 2025 09:40 AMசெல்வம் கொழிக்க, சந்தோஷம் பொங்க.. இந்த ராசிகளுக்கு இன்னும் சில நாட்களில் ஜாக்பாட்! அதிர்ஷ்டம் உங்க கதவை தட்டுதா?
Jun 09, 2025 04:54 PMகேது பகவான் சிம்ம ராசியில் சஞ்சாரம்.. திடீர் நிதி ஆதாயம், லாபம், அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்
மாற்றமும்! 6, 8, 12ஆம் இடங்களும்!
வேலை சார்ந்த மாற்றங்களை பொறுத்தவரை நல்ல மாற்றம் மற்றும் கெட்ட மாற்றம் என்று இரண்டாக உள்ளது. மாதம் ஒரு லட்சம் சம்பளம் வாங்கும் ஒருவருக்கு இரண்டு லட்சம் சம்பளத்தில் புதிய உயர்வு கிடைப்பது நல்ல மாற்றம் ஆகும். ஆனால் மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குபவர் வேலை இல்லை என்ற நிலை வருவது கெட்ட மாற்றம் ஆகும்.
மாற்றம் என்று வந்தாலே அதில் 6, 8, 12 ஆகிய இடங்களின் தொடர்பு இருக்கும். உங்கள் ஜாதகத்தில் 6, 8, 12ஆம் இடங்களில் வலுத்த கோள்கள் தசையோ அல்லது புத்தியோ நடத்த வந்தால் உங்கள் வாழ்கையில் மாற்றம் வரப்போவது நிச்சயம் ஆகும்.