How to Attract Money: ’பணத்தை உங்கள் மடியில் கொட்ட செய்வது எப்படி?’ பணத்தை ஈர்க்கும் முத்தான விதிகள்!
How to Attract Money: பணம் கையில் வந்த ஒரு நாளைக்கு பிறகு செலவழிக்கும் போது நன்மைகள் கிடைக்கும் என்பது பெரியவர்களின் கூற்றாக உள்ளது. பணத்தை இடது கையில் வாங்குவதையும், கொடுப்பதையும் செய்யக் கூடாது.
பணத்தை எப்படி உருவாக்கலாம் என்று சிந்திப்பவர்களை விட பணத்தை எப்படி செலவழிக்கலாம் என்ற சிந்தனையே பலரிடம் உள்ளது. நமது வாழ்கைக்கு ஒரு பொருள் தேவையா என்று யோசிக்காமலே பல தேவையில்லாத பொருட்களை வாங்கி பணத்தை செல்வவு செய்கிறோம். பலரது வாழ்கையில் ஏற்படும் பெரும்பாலான பிரச்னைகள் பொருளாதாரம் சார்ந்தே உள்ளது.
பணம் கையில் வந்த ஒரு நாளைக்கு பிறகு செலவழிக்கும் போது நன்மைகள் கிடைக்கும் என்பது பெரியவர்களின் கூற்றாக உள்ளது. பணத்தை இடது கையில் வாங்குவதையும், கொடுப்பதையும் செய்யக் கூடாது.
பணம் உங்களிடம் வந்து சேர பணம் பற்றிய தவறான அபிப்பிராயங்களை களையுங்கள். உங்கள் வீட்டில் உள்ள பீரோவில் இருந்து பணம் எடுக்கும் போது உங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பணம் குறித்த எதிர்மறை எண்ணமும், விரக்தி மனப்பான்மையும் இருந்தால் பணம் சேராது. பணம் பற்றிய எதிர்மறை பேச்சுக்கள் உங்கள் மனதில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை வராமல் செய்துவிடும். பணம் என்பது ஒரு கருவி மட்டுமே அதை வைத்து நன்மைகள் செய்வதும், தீமைகள் செய்வதும் உங்கள் கையில்தான் உள்ளது.
நேர்மறை எண்ணங்கள் உடன் பணத்தை கையாலும் போது மிகுந்த நன்மைகள் உண்டாகும். பணம் குறித்த உங்களின் நேர்மறையான தேடி பணம் குறித்த நேர்மறை எண்ணங்களையும், உத்வேகத்தையும் உண்டாக்கும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.